Saturday, May 31, 2014

எந்த கலரிலும் எழுதும் பேனா - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

எந்த கலரிலாவது நாம் பேனாவால் எழுத வேண்டும் என்றால் அந்த கலருடைய பேனாவை பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் புதிய பேனா ஒன்றை உருவாக்கி உள்ளனர்.இந்த பேனா மூலம் எந்த கலரில் வேண்டுமானாலும் எழுதலாம். அச்சகங்களுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் படி இந்த பேனா உருவாக்கப்பட்டுள்ளது. பேனாவில்...

நடிகர் சூர்யா ஆதரவு வேண்டும் - இல்லையெனில் சாவதை தவிர வேற வழியில்லை..?

நடிகர் சூர்யா ஆதரவு வேண்டும்;இல்லையெனில் சாவதை தவிர வேற வழியில்லை-ஒரு இயக்குனரின் கண்ணீர் கடிதம்   சரவணன் என்கிற சூர்யா இது படத்தின் தலைப்பு. இந்த படத்தை இயக்கியிருப்பவர் ராஜா சுப்பையா என்கிற புது இயக்குனர். இந்த தலைப்பில் என்ன பிரச்னை என்கிறீர்களா? இங்குதான் பிரச்னை ஆரம்பமானது. ...

அந்த படத்தை பார்த்து அழுத கமல்..?

மூன்று தலைமுறை இணைந்து நடித்த மனம் படத்தை பார்த்து கண்கலங்கி விட்டாராம் கமல்.மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையோடு சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்துள்ள படம் ‘மனம்’.  அக்கினேனி குடும்பத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும்...

உலகத்திற்கு இந்தியா கற்றுக் கொடுத்த 10 விஷயங்கள்!!!

இந்த கட்டுரையை படிக்கும் முன், நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். அது என்னவெனில், இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறீர்களா? ஆமெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால், இங்கு இந்தியாவிடமிருந்த உலக மக்கள் கற்றுக் கொண்டவைகளைப் பட்டியலிட்டுள்ளோம். பலருக்கு இவைகளை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவற்றால் உலகில் உள்ள பல மில்லியன் மக்களுக்கு பெரிதும் உதவியாக...

சினி கிரிக்கெட்டர்ஸ்...! ஆஹா..!!!

ஊரெங்கும் எங்கு திரும்பினாலும் எல்லோருக்கும் ஐபில் காய்ச்சலாக உள்ளது. டீ கடையில் ஆரம்பித்து திகார் ஜெயில் வரை அனைவரும் டிவி பெட்டியின் முன் தான் உட்கார்ந்து இருக்கிறார்கள். இந்தியா கிரிக்கெட் விளையாடும் போது தான் எல்லோருக்கும் ரட்சகன் பட பாணியில் முறுக்கு ஏறும், ஆனால் அதற்கும் இப்போது வழியில்லாமல்...

நண்பன் படத்துக்கு சிபாரிசு பண்ணினதே விஜய்தான் - பார்த்திபன் விளக்கம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக நண்பன் படம் குறித்து இயக்குனர் பார்த்திபன் கூறியதாகச் சில செய்திகள் இணைய ஊடகங்களில் வெளியாகியிருந்தன. குறிப்பாக நண்பன் திரைப்படத்தில் விஜய்க்குப் பதிலாக சூர்யா நடித்தால் பொருத்தமாக இருக்குமென்று பார்த்திபன் கூறியதாக அச்செய்திகளின் சாரம் அமைந்திருந்தது.இச்செய்திகள் குறித்த...

விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'கத்தி'. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் கைகோர்க்கப் போகிறார் விஜய்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். விஜய்யுடன் ஸ்ருதிநாசன் நடிப்பது இதுவே முதல் முறை.மேலும், இப்படத்தில் ஸ்ரீதேவி...

சி.எஃப்.எல். பல்பு ஜாக்கிரதை..!

'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல்...

அஜீத்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார்..?

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. முன்னதாக தெலுங்கில் சில ஹிட் படங்களை இயக்கி வந்த இவர், அஜீத்திடமும் கதை சொல்லி ஓ.கே வாங்கி வீரம் படத்தை இயக்கினார். அப்படம் அஜீத்துக்கு கமர்சியல் ஹிட்டாக அமைந்ததால் அடுத்தபடியாகவும் சிவாவிடம் அவர் ஒரு கதையை கேட்டிருப்பதாக செய்தி பரவி கிடக்கிறது. இந்த...

புதுச்சேரியில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் க்ளைமேக்ஸ்..!!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி அமிரா நடிக்க இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை முடிவடைந்துவிட்டதாம்.இன்னும் இரண்டு பாடல்களும் க்ளைமாக்ஸ்...

ஞாபக மறதி உள்ளவரா நீங்கள்... உங்களுக்கான பதிவு இது..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகமாக இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது ஞாபக மறதி. உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிகள்:* அறிவை பெருக்கும் விளையாட்டுகள்:நினைவுத் திறனை கூர்மையாக்கும், அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள். உதாரணமாக செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும்....

காமெடி கலாட்டா " அதுவேற இதுவேற " - திரைவிமர்சனம்!

பாட்சா ரஜினி மாதிரி, நாயகன் கமல் மாதிரி மிகப்பெரிய தாதாவாக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஊரில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் வர்ஷன். சென்னையில் தன் சித்தாப்பாவான இமான் அண்ணாச்சி வீட்டில் தங்குகிறார்.இமான் அண்ணாச்சி போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். இவருக்கோ இன்ஸ்பெக்டராக வேண்டும் என்பதுதான் லட்சியம்....

வாடகை வீடு தேடுபவரா நீங்கள்.! உங்களுக்காக..?

* வாடகைக்கு வீடு தேடும்போது, நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கும் பகுதியையே தேர்ந்தெடுங்கள். கொசுக்கள் மண்டிய, சாக்கடைகள் நிரம்பிய பகுதிகளை அவசியம் தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால், வாடகையில் மிச்சப்படுத்தும் பணத்தை மருத்துவமனைக்குத் தர வேண்டியிருக்கும்.* இப்போதெல்லாம் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் வீட்டின் பயன்பாட்டுக்காக அமைத்துக் கொள்கிறார்கள். எனவே வாடகை வீட்டைத் தேர்ந்தெடுக்கும் முன் பார்க்கிங்...

பூஜை - ஜஸ்ட் மிஸ்ஸான ரேகா..!

 ஹரி எத்தனை படங்கள் எடுத்தாலும் கூட்டுக்குடும்பம், அப்பத்தா முதல் பேரன்வரையான உறவுகள் கண்டிப்பாக இடம்பெறும். பூஜையில் விஷாலின் அம்மா கதாபாத்திரம் பிரதானமாக வருகிறது. தாமிரபரணியில் நதியாவின் கதாபாத்திரம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ அப்படியொரு வலுவான கதாபாத்திரமாம். அதில் இந்தி நடிகை...

விஜய்யிடம் உதவி கேட்கவில்லை - மேஜர் முகுந்தின் குடும்பம் விளக்கம்..!

 காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் உயிர் இழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை சமீபத்தில் நோரில் சென்று சந்தித்தார் விஜய். அதுபற்றிய செய்தியை வெளியிட்ட சில ஊடகங்கள் முகுந்தின் மகள் அர்ஷியாவின் கல்வி செலவை விஜய் ஏற்றுக் கொண்டதாக எழுதியிருந்தனர். அதனை முகுந்தின் குடும்பம்...

பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு...

விஜய் சேதுபதியின் " மெல்லிசை " விரைவில் நிறைவடைகிறது..!

விஜய் சேதுபதி - காயத்ரி நடிப்பில் உருவாகிவரும் மெல்லிசை திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் நிறைவடையவுள்ளன. அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படம் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ரிபெல் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தினை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி...

கோச்சடையான் படத்தால் தீபிகா படுகோனே கோபம்..?

‘கோச்சடையான்’ படத்தில் தனது உருவத்தை அலங்கோலமாக காட்டி விட்டதாக தீபிகா படுகோனே கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனே தமிழில் அறிமுகமான முதல் படம் கோச்சடையான்.ஏற்கனவே ராணா படத்தில் ரஜினி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அது நின்று போனதால் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடிக்க வைக்கப்பட்டார்....

பிரமிக்க வைக்கும் அஜீத்தின் பைக் ரேஸ் காட்சிகள்!

அஜீத் நடித்த பல படங்களில் சண்டை காட்சிகளின்போது பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். இதனால், அவரது காலில்கூட அறுவை சிகிச்சை செய்தார். ஆனபோதும், தொடர்ந்து ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆரம்பம், வீரம் படங்களில் சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்தாத...

பண விஷயத்தில் 10 எச்சரிக்கைகள்..?

1. உங்கள் காசோலைகள் புத்தகத்தை உங்களுக்கு மட்டும் தெரிந்த பத்திரமான இடத்தில் வைத்திருங்கள்.2. வங்கியில் உங்களில் தொடர்பு விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.3. உங்கள் வங்கி மாதாந்திர அறிக்கையை கவனமாக பார்த்திடுங்கள் அல்லது உங்கள் பணப்பரிமாற்றங்களை ஆன்லைன் அல்லது டெலிபோன் பேங்கிங் மூலம் பரிசோதித்திடுங்கள்.4. நீங்கள் செய்யாத ஏதாவது ஒரு பரிமாற்றம் நடந்திருப்பதாகத் தோன்றினால் உடனடியாக வங்கியை...

கவர்ச்சி ஓவியமான ‘அப்சரஸ்’ - திரைவிமர்சனம்!

ஓவியர் ரவிவர்மனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமே அப்சரஸ். மலையாளத்தில் மகரமஞ்சு என பெயரில் வெளிவந்த இப்படம் தற்போது தமிழில் அப்சரஸ்-ஆக வெளியாகியுள்ளது.நாயகன் சந்தோஷ் சிவன் ஒரு ஓவியர். பெண்களை மிகவும் அழகாக வரையக் கூடியவர். இவருடைய அழகான ஓவியங்களைப் பார்க்கும் பெண்களும், ஓவியம் வரைய போஸ் கொடுக்கும்...

தனிஷின் பாலிவுட்படத்தின் தலைப்பு ஷமிதாப்!

ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகி, அறிமுகப் படத்திலேயே பெரும்பாலானவர்களின் இதயத்தைக் கொள்ளையடித்தார் தனுஷ். இப்படம் பல்வேறு விருதுகளையும் பெற்றுத்தந்ததோடு, பாலிவுட்டின் முக்கிய நடிகராகவும் தனுஷினை மாற்றியுள்ளது.ராஞ்சனா திரைப்படத்தினைத் தொடர்ந்து தனுஷ் நடித்துவரும் இரண்டாவது திரைப்படத்திற்கு...

திருமண பந்தத்தில் இணைகிறார் திவ்யதர்ஷினி

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியின் மிகப் புகழ் பெற்ற தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்யதர்ஷினி. டிடி என்று சுருக்கமாகஅழைக்கப்படும் திவ்யதர்ஷினி திரைத்துறையைச் சார்ந்தவர்களை விடவும் தமிழக மக்களிடம் மிகப்பிரபலம். இவரது சிரிப்பிற்கே இங்கே எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர்.விஜய் டி.வி.யில் பிரபலங்களுடன்...

நிலத்தை வாங்குவதற்கு முன் நிலத்தின் தன்மையை எப்படி கண்டறிவது?

நிலத்தை வாங்குவதற்கு முன் நிலத்தின் தன்மையை எப்படி கண்டறிவது?நீங்கள் வாங்கக்கூடிய நிலத்தில் 1×1 ஆழ அகலத்தில் குழியை தோண்டவும்.அந்த குழியில் ஒரு சிறிய விளக்கை ஏற்றவும் அந்த விளக்கு எரிந்தால் அந்த இடத்தில் நல்ல வாயுக்கள் இருக்கிறது என்றும் விளக்கு அணைந்தால் அந்நிலத்தில் தேவையற்ற வாயுக்கள் இருக்கிறது என்றும் அறியலாம். பிறகு அந்த குழியிலிருந்து எடுத்த மண்ணை அந்த குழியிலே போட்டு அழுத்தமாக மிதிக்கவும்...

இரைச்சலான ‘பூவரசம் பீப்பீ’ - திரைவிமர்சனம்..!

ஆறாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களான வேணுக்கண்ணா, ஆண்டனா, கபில்தேவ் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். புத்திசாலியான இவர்கள் முழு ஆண்டுத் தேர்வை முடித்துவிட்டு ஊரில் சந்தோஷமாக சுற்றி வருகிறார்கள்.ஒருநாள் இவர்கள் கடுமையான மழை பெய்துகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத சிலர் அந்த ஊரின் சலவைத் தொழிலாளியின்...

கலெக்டராக சூப்பர் ஸ்டார்..!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் லிங்கா திரைப்படம் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டுவருகிறது. அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, லாரன் ஜே. இர்வின், சந்தானம் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துவரும் இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில்...

ஜூலை இறுதியில் யான்!

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் முதல் முறையாக இயக்குனராகக் களம் கண்டிருக்கும் யான் திரைப்படம் வருகிற ஜூலை இறுதியில் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஜீவா, துளசி நாயர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரில்லர் திரைப்படமான இப்படத்தினை ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட்  நிறுவனம்...

குடும்பத்தை சிக்கலின்றி நடத்துவது எப்படி..?

              இல்லறத்தில் கணவன் மனைவிக்கிடையே ஆயிரம் விசயங்கள் பேசுவதற்கு இருக்கும். அந்தரங்கமாக பேசும் விசயங்களை அவையில் பேசுவது நாகரீமாக இருக்காது. இது சிக்கலை ஏற்படுத்திவிடும். அதேபோல் கணவரிடம் நடந்து கொள்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. இவற்றை கடைபிடித்தால் குடும்ப பயணம் சிக்கலின்றி இருக்கும். இப்போது ஆண்களுக்கு எது எது பிடிக்காது...

பாசத்தின் உச்சக்கட்டம் ‘அம்மா அம்மம்மா’ - திரைவிமர்சனம்..!

திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தைகள் இல்லாத தம்பதிகளாக சம்பத்-சரண்யா. இவர்கள் குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள்.ஒருநாள் கோவிலில் வைத்து ஆனந்த்-தேவதர்ஷினி தம்பதியினரை சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே இருவர் குடும்பத்திற்கும் நட்பு ஏற்படுகிறது. தேவதர்ஷினிக்கு ஒரு ஆண் குழந்தை...

Friday, May 30, 2014

தொலைந்துபோன மகிழ்ச்சிகள்...?

                   இன்று மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. ஐம்பது பைசா இன்லாண்ட் கடிதங்களும், 25 பைசா போஸ்டு கார்டும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை இன்றைய மொபைல்...

ஹேப்பி பர்த்டே கே.எஸ்.ரவிகுமார்ஜி...!

              1990ல் தமிழ் சினிமாவில் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.. இந்த 25 வருடங்களில் இவர் அடைந்துள்ள உயரம் அளவிடமுடியாதது. தமிழ்சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினியும்...

நயன்தாரா, அனுஷ்காவின் சம்பளம் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

              இதுவரை எந்தவொரு தமிழ், தெலுங்கு நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை என்று சொல்லும் அளவுக்கு எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கிறது நயன்தாரா, அனுஷ்காவின் சம்பளம். இவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 3 கோடி...

ஈசிஆர் சாலையில் இருந்து மவுண்ட் ரோட்டுக்கு வந்த அஜீத்!!

             அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தது. ரசிகர் கூட்டம் படையெடுக்கவே, பின்னர் செட் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், செட் வேலைகள் முடிய சில மாதங்கள் ஆகும் என்பதால்,...

அரையாண்டில் செஞ்சுரி அடிக்கும் தமிழ் சினிமா!

இன்றைய தேதிக்கு சினிமா நன்றாக ஒடுகிறதோ இல்லையோ.. படமெடுக்க வரும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. லாபம் கிடைக்காவிட்டாலும், சினிமாவுக்கே உரிய கவர்ச்சி, பலரையும் தயாரிப்பாளராக்குகிறது.அப்படி படம் தயாரிக்க வந்துள்ள திடீர் தயாரிப்பாளர்களால் இன்று 350 படங்கள் தயாரிப்பில் உள்ளன.வாரத்துக்கு...

பொதுவான பொய்கள்..!

டீ கடைகாரர்:இப்ப போட்ட வடை தான்சார். .மெடிக்கல் ஷாப் :பேரு தான் வேற ,இது அதைவிட நல்ல மருந்து .. .பள்ளிசெல்லும் குழந்தை :வயிறு வலிக்கிறமாதிரி இருக்கும்மா .. .ரியல் எஸ்டேட் செய்பவர் :பத்து அடி ஆழத்துல நல்ல தண்ணி,பக்கத்துலையே ரிங் ரோடு வருது ,IT பார்க் வருது ..காய்கறி கடையில்:காலைல பறிச்சகாய் தான்..Sales Rep : இன்னையோட இந்த offerமுடியுது சார் ..பஸ் கண்டக்டர்:வழில எங்கயும்நிக்காது , பாயிண்ட் டு பாயிண்ட்..சில்ற...

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது லிங்கா படம் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும்...

என்ன நடக்கிறது 'தாரை தப்பட்டை'யில்?

            தனது பாத்திரத்திற்கு சசிகுமார் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவது தான் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு துவங்காததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.'பரதேசி' படத்தினைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'தாரை...

முடிவடைந்த 'காவியத்தலைவன்' படப்பிடிப்பு..!

 கடந்த ஒரு வருடமாக வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வந்த 'காவியத்தலைவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது.இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வந்த படம் 'காவியத்தலைவன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நிரவ் ஷா...

Thursday, May 29, 2014

கோபம் இல்லாத மனைவி தேவையா..?

              குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக் கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர். மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும்...

நட்புக்கு மரியாதை கொடுக்கும் ரஜினி!

தன் கடந்த கால வாழ்க்கையை உச்சத்திற்க்கு சென்ற போதும் மறக்காதவர் சூப்பர் ஸ்டார். தற்போது இவரின் நிஜ வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட நட்பை பற்றி, 'ஒன் வே' என்ற கன்னடப்படமாகவும் 'ஒரு வழிச் சாலை' என்ற தமிழ்ப் படமாகவும் வரயிருக்கிறது. ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராஜ் பகதூர் இந்த படத்திலும்...

திருநங்கை...?

திருநங்கை*புதன், சனி, கேது கோள்கள் திருநங்கை*இந்தியாவை ஆண்ட மாலிக்காபூர் ஓர்  திருநங்கை*திருநங்கைகளுக்கு முகப்பரு உண்டாவதில்லை*அர்ச்சுனன் ஓராண்டு திருநங்கையாக  வாழ்ந்தார்*ஆண்டுக்கு ஒரு முறை கூவாகத்தில் திருநங்கை திருவிழா நடை பெறுகிறத...

தனது வில்லனைப் பாராட்டியுள்ள விஜய்!

கத்தி திரைப்படத்திற்குப் பிறகு இளையதளபதி விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடிக்கவுள்ளார்.கன்னட நடிகரான சுதீப் சமீபமாக இயக்கி, நடித்திருக்கும் மானிக்யா திரைப்படம் கர்னாடகாவில் மாபெரும் வெற்றி கண்டதுடன், பலரதுபாராட்டுக்களையும்...

பேசுங்க அனுஷ்கா.. நல்லா இருக்கும்” – கௌதம் மேனன் வேண்டுகோள்!!!

அஜீத் நடித்துவரும் பெயரிடப்படாத தங்களது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் படு மும்முரமாக இருக்கிறது கௌதம் மேனனின் படக்குழு. சமீபத்தில் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் அஜித் நடித்த சில காட்சிகளை படமாக்கினார்கள்.இரு வேறு கெட்டப்புகளில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்....

ஜூலை 18ல் பீட்சா 3டி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்து வெளியான படம் 'பீட்சா'. த்ரில்லர் படமான 'பீட்சா' ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வணிகரீதியிலும் லாபத்தைத் தந்தது.இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 'டேவிட்' பட இயக்குநர் பிஜோய் நம்பியார் வாங்கினார். இந்தியில் இப்படத்தை அக்‌ஷய்...

சின்ன சின்ன யோசனைகள்....!

         புக் செல்ப்புக்ளில் பூச்சிகள் தொல்லயா? பாச்சா உருண்டைதான் போடவேண்டும் என்பதில்லை.  வீட்டில் கர்ப்பூரம் இருந்தால் போட்டு வையுங்கள். பூச்சிகள் மாயமாய் மறைந்து போகும்.என்னதான் பல் துலங்கினாலும் பற்களில் கரை போகவில்லையா? புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து  பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல்...

சித்த வைத்திய சிகாமணி MBBS! - 'கல்யாணத்துக்குப் பிறகு தாம்பத்தியத்தில் தடுமாற்றமா..?

                  'கல்யாணத்துக்குப் பிறகு தாம்பத்தியத்தில் தடுமாற்றமா..? என்கிட்ட வாங்க!’னு ஊர்ல இருக்கும் வாலிப-வயோதிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் நம்ம ஹீரோவுக்கே, கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்கலை. அதுவும்... பரம்பரை பரம்பரையா, பாரம்பரிய வழியில் இளைஞர்களின்...

கோடையில் காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

              கோடை க்காலத்தில் வெயிலின் தாக்கமானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், மார்கெட் சென்று வாங்கி வரும் காய்கறிகளானது சீக்கிரம் வாடிவிடும். காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்வது என்பது ஈஸியானது அல்ல. அதிலும் ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளில் காய்கறிகளானது ஒரு நாளைக்கு மேல் நிலைக்காது.மேலும் நிபுணர்கள் காய்கறிகளை சமைத்து சாப்பிடும்...

ஹாலிவுட் படங்களுக்கே கிடைக்காத அனுமதி, ரஜினியின் லிங்காவுக்கு கிடைத்தது எப்படி? ஆச்சரிய தகவல்..!

               ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் தயாராகி வரும் ‘லிங்கா’ படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த...