
எக்ஸ் மேன் பட வரிசையில் வந்திருக்கும் 7-வது படம் எக்ஸ் மேன் - கடந்த காலத்தின் எதிர்காலம்.மியூட்டன்ஸ்களை அழிக்கவேண்டும் என்று அமெரிக்கா அரசு அதிக சக்திவாய்ந்த சென்டினட்ஸ்களை உருவாக்குகிறது. சென்டினட்ஸ் மனிதர்களோடு ஒன்றியிருக்கும் மியூட்டன்ஸ்களை கண்டறிந்து அழிக்கிறது.மியூட்டன்ஸ்களும் சென்டினட்ஸ்களை...