Tuesday, August 20, 2013

லேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வர  முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.SONY HP DELL SAMSUNG THOSHIBA LENOVA ACERசரி...

பொது அறிவு தகவல் துளிகள்!

• கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.  • இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாவது ஜோதிடப் புத்தகங்கள்தான்.  • தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சட்டசபைத் தொகுதி சென்னையிலுள்ள வில்லிவாக்கம்.  • சலவைக்கல்லுக்குப் பெயர் பெற்ற நாடு இத்தாலி.  • உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.  • ஆமை நிலத்தில்தான் மெதுவாகச் செல்லுமே தவிர நீரில் வேகமாக நீந்தும்.  •...

பயனுள்ள வீட்டு குறிப்புகள்

பயனுள்ள வீட்டு குறிப்புகள்: நமது அன்றாட வாழ்க்கையில் குறிப்புகள்:1. கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும். 2....

சென்னையின் சுற்றுலா தளங்கள்...

சென்னையின் சுற்றுலா தளங்கள்... மெரீனா கடற்கரை : மெரீனா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இக்கடற்கரையை...

தமிழக மலை வாசஸ்தலங்கள்!

தமிழக மலை வாசஸ்தலங்கள்: கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள்:1. பிரையண்ட் பார்க்2.தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்3.தூண் பாறைகள்4.கவர்னர் தூண்5.கோக்கர்ஸ் வாக்6.அப்பர் லெக்7.குணா குகைகள்8.தொப்பித் தூக்கிப் பாறைகள்9.மதி கெட்டான் சோலை10.செண்பகனூர் அருங்காட்சியம்11.500 வருட மரம்12.டால்பின் னொஸ் பாறை13.பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)14.பியர் சோலா நீர்வீழ்ச்சி15.அமைதி...

"பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL)"

பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL) APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம் APRICOT - சர்க்கரை பாதாமி AVOCADO - வெண்ணைப் பழம்BANANA - வாழைப்பழம் BELL FRUIT - பஞ்சலிப்பழம் BILBERRY - அவுரிநெல்லி BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி BLACKBERRY - நாகப்பழம் BLUEBERRY - அவுரிநெல்லி...

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்படி?

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்படி? இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title)...

தமிழக பல்கலைக்கழகங்கள்!

தமிழக பல்கலைக்கழகங்கள்: தமிழகத்திலுள்ள பல்கலைகழகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் பெயர் மேல் சொடுக்கி அவற்றுக்கான இணையதளத்திற்கு செல்லலாம்.அண்ணா பல்கலைக்கழகம் - சென்னைஅண்ணா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலிஅழகப்பா பல்கலைக்கழகம்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்பாரதிதாசன் பல்கலைக்கழகம்பாரதியார் பல்கலைக்கழகம்பெரியார் பல்கலைக்கழகம்காந்தி கிராமிய ஊரகப் பல்கலைக்கழகம்இந்திய தொழிற்நுட்ப...

பயனுள்ள இணையதள தொகுப்புகள்!

பயனுள்ள இணையதள தொகுப்புகள்: இங்குள்ள சில இணைப்பி(லிங்க்)-ல் ஏதேனும் பிழை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றுள்  உள்ள நம்பகத்தன்மையை பார்த்து பயன்படுத்தவும்.1. Voter ID Online Registration 2. பட்டா / சிட்டா அடங்கல் 3. அ-பதிவேடு விவரங்களை பார்வையிட 4. வில்லங்க சான்றிதழ் 5. பிறப்பு சான்றிதழ் 6. இறப்பு சான்றிதழ் 7. சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் 8. இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் 9. ரயில்...