Friday, December 20, 2013

பிரியாணி - சினிமா விமர்சனம்..!

நடிகர் : கார்த்திநடிகை : ஹன்சிகா மொத்வானிஇயக்குனர் : வெங்கட் பிரபுஇசை : யுவன் சங்கர் ராஜாஓளிப்பதிவு : ஷக்தி சரவணன்சிறு வயது முதல் நண்பர்களான கார்த்தியும், பிரேம்ஜியும் கார் ஷோரூம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அக்கம்பெனி பெங்களூரில் புதிதாக துவங்கவிருக்கும் கிளை திறப்பு விழாவுக்காக இருவரும்...

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்..!

நடிகர் : ஜீவாநடிகை : திரிஷாஇயக்குனர் : மொய்னுதீன் அகமதுஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்ஓளிப்பதிவு : மதிஜீவா சிறுவயதாக இருக்கும்போதே அவருடைய தாய், வேறு ஒருவருடன் ஓடிச் சென்றுவிடுகிறார். இதனால் தந்தை நாசரின் அரவணைப்பில் வாழும் ஜீவா, பெண்களைக் கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறார். இவர் சென்னையிலுள்ள பள்ளியில் சேரும் போது...

ஜலதோஷம் - பாட்டி வைத்தியம்!

தொண்டை எரிச்சல்எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.இருமல்1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு,...