Monday, June 2, 2014

உடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள் !!!!

உடல் எடையை குறைக்க, கடுமையான உடல் எடை குறையும் முறையை கையாள வேண்டும். அதற்காக தீவிரமான உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்ண வேண்டும். இவைகள் மட்டும் போதுமா? வேறு வழிகள் ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது! உடல் எடையை குறைத்து, ஆற்றல் திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து,...

மீண்டும் இணைகிறது கார்த்தி - யுவன் சங்கர் ராஜா கூட்டணி!

இயக்குனர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்தி. அறிமுகப்படமே பட்டையைக் கிளப்ப யுவன் சங்கர்ராஜாவின் பாடல்களும் முக்கியக் காரணமாக அமைந்தது.பருத்திவீரன் திரைப்படத்திற்குப் பிறகும் கார்த்தியின் வெற்றிப்படங்களான பையா, நான் மகான் அல்ல மற்றும் பிரியாணி ஆகிய படங்களுக்கு...

Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..?

உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!! நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். சரி முதலாவதாக உங்களின் Facebook...

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..! நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும். ஆனால் இது போன்ற வலிகளுக்கு...

தமிழ் சினிமாவின் மாபெரும் தூண்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய தூண்களாக இன்றும் விளங்கிவரும் இயக்குனர் மணி ரத்னமும், இசைஞானி இளையராஜாவும் இன்று பிறந்தநாளினைக் கொண்டாடிவருகின்றனர்.தமிழ் சினிமாவினை உலக அளவிற்கு உயர்த்திய பெருமை இயக்குனர் மணி ரத்னத்தையே சாரும். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் இன்றளவும் பெருமளவில்...

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!!!

நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம்...

விஜய் படத்தில் ஹிந்தி இசையமைப்பாளர்..!

இந்தியில் பிரபலமானவர்கள் விஷால்-சேகர் எனும் இரட்டை இசையமைப்பாளர்கள். இந்தியில் 'ஓம் சாந்தி ஓம்', 'ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்', 'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி', 'சென்னை எக்ஸ்பிரஸ்' தற்போது ஷாரூக்கான் நடிப்பில் உருவாகிவரும் 'ஹேப்பி நியூ இயர்' என பல படங்களுக்கு விஷால் - சேகர் எனும் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.இந்த...

கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?

மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும்,...

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01

என்னுடைய கடந்த பதிவான பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை பதிவு எழுதிகொண்டிருக்கும் போது பழங்கால இந்திய வரைபடங்கள் பற்றி நான் தேடிய ஒரு தொகுப்பை இந்தியாவின் வரலாற்றுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இப்பதிவை ஆரம்பிக்கிறேன். இனி பயணத்தை தொடர்வோம்.          ...

23 முறை கேட்ட கேள்வி - (சிறுகதை)

23 முறை கேட்ட கேள்வி:- வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும்...

கனவுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்....!

எல்லோருக்கும் கனவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சின்ன கனவோ பெரிய கனவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்?அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று கேட்கிறீர்களா? கவலையை...

குளத்தில் சங்கு பிறக்கும் அதிசய கோவில்!

வேதமே, மலையாய் இருப்பதால் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயில் உள்ளது.  ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலையில் தினமும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு...

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன.?

சஹாரா: “சஹாரா’ என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் “பாலைவனம்’ என்று பொருள். “ஆரஞ்ச்’ வந்த வழி: வடமொழியில் “நருகுங்கோ’ (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் “நாருங்கோ’ ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் “ஆரஞ்சியா’வாகி ஆங்கிலத்தில் “ஆரஞ்ச்’ ஆகிவிட்டது இந்த ORANGE. தாய் + தந்தை: தாய், தந்தை...

கத்திக்கு இப்படி ஒரு வரவேற்ப்பா? ரசிகர்கள் பரவசம்..?

துப்பாக்கி வெற்றியை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் கத்தி படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒவ்வோரு நாளும் இது குறித்து செய்திகள் அல்லது படங்களோ வருகிறதா என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.கூகுள் தேடுபொறி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவல் ஒன்றில் விஜய்...

நீங்களும் பின்பற்றலாமே...!

ஒவ்வொரு, பெண்களின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவது திருமணம்! அன்றைய நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள். திருமண நேரத்தில் எல்லோரின் பார்வையும் மணப்பெண்ணையே மையமாகக் கொண்டிருப்பதால் பெண்மைக்கே உரிய நாணம் அவளைத் தலை குனிய வைத்து விடும். இது போன்ற சூழலில் மணப்பெண் தனது தன்னம்பிக்கையை ஒருபோதும் தளரவிட்டு விடக்கூடாது. சில பெண்கள் பயத்தில் மணமேடையிலேயே...

இரட்டை வேடத்தில் சமந்தா நடிக்கிறாரா..?

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற அழகியாகத் திகழ்ந்துவரும் நடிகை சமந்தா தற்பொழுது விஜயுடன் கத்தி திரைப்படத்திலும், சூர்யாவுடன் அஞ்சான் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில், சியான் விக்ரம் நடித்துவரும் பத்து எண்ணுறதுக்குள்ள படத்திலும்...

சூர்யாவுடன் நடிக்க விரும்புறேன் - சோனாக்‌ஷி சின்ஹா!

சூப்பர் ஸ்டாரின் லிங்கா திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளார் சோனாக்‌ஷி சின்ஹா. பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவரான சோனாக்‌ஷி தற்பொழுது தென்னிந்திய சினிமாக்களிலும் கால்பதித்துள்ளார்.சமீபமாக அவர் அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதற்கு விரும்புதாகத் தெரிவித்துள்ளார்....

ஹாலிடே படம் வெற்றிபெற வாழ்த்தியுள்ள இளையதளபதி..!

கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய்- காஜல் அகர்வால் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் துப்பாக்கி. விஜயின் மாஸ் ஹிட் படங்களில் இப்படமும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஹாலிடே என்ற பெயரில் உருவாகியுள்ளத்....

ஒன்பது நாயகிகளுடன் ஜெய்..!

இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வாலு திரைப்படம் ஒரு வழியாக முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் விஜயசந்தர், அடுத்து வித்தியாசமான ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் புதிய படத்திற்கு கன்னி ராசி என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில்...

லிங்குசாமிக்கு பாடம் எடுத்த ராஜ்கிரண்..!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து 2005ம் ஆண்டு வெளிவந்த படம் 'சண்ட கோழி'. இந்த படத்தில் ராஜ்கிரண் அப்பாவாகவும், அவருடைய மகனாக விஷாலும் நடித்திருந்தனர். ஏறக்குறைய 'தேவர் மகன்' படத்தின் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் கதாபாத்திரங்களை ஞாபகப்படுத்தும் கதாபாத்திரங்களில்தான்...

ஜெயராமுக்கும் கமலுக்கும் என்ன தொடர்பு..? விளக்குகிறார் இவர்..?

 அதிகளவு விளம்பரமில்லாமல் திடீரென தொடங்கப்பட்டது கமலின் உத்தம வில்லன். கமலின் வழக்கமான காமெடிப் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் நூற்றாண்டுகள் தாவிச் செல்லும் கதையும், படத்துக்கான உழைப்பும், படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களும் இது வழக்கமான காமெடிப் படம் இல்லை...

புளுடூத் பற்றி சில தகவல்கள்....!

இன்று இரண்டு மொபைல்களுக்கு இடையில் வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள்...

மொள்ளமாரி பயலே... !!!

போடா மொள்ளமாரி பயலே என்று நாம் திட்டுவது உண்டு. ஆனால் அது என்ன மொள்ளமாரி?முல்லை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய இயைபு ஆகும். இந்த இயைபில் இருந்து வேறுபடுபவர்களை தான் முல்லைமாரி என்று பழங்காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகை திணையில் படைவீரத்தில் வெற்றிவாகை சூடுகிரவர்களை மட்டுமின்றி தத்தம் துறையில் சிறந்து விளங்குபவர்களை வாகை என்றார். அன்று இதை பின்பற்றி அரச முல்லை , பார்ப்பன முல்லை, வல்லான் முல்லை...

வதந்திகளை போல்டாக்கிய ஸ்ருதிஹாசன்...!

 கடந்த இரு நாள்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த வதந்திக்கு கறாரான முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ருதி.கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், ஸ்ருதியும் காதலிக்கிறார்கள் என்பதுதான் அந்த வதந்தி. இதனை இரண்டு பேரும் மறுக்கவோ, ஒத்துக் கொள்ளவோ செய்யும் முன், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக...

வணங்காமுடிக்கும் அரவிந்த்சாமிக்கும் என்ன தொடர்பு..?

 இயக்குனர் செல்வாவின் வணங்காமுடியில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அரவிந்த்சாமி Kaksparsh என்ற மராத்தி படத்தின் தமிழ், இந்தி ரீமேக்கில் நடித்து வந்தார். அந்தப் படம் முடிவடைந்த நிலையில் அஜீத் - கௌதம் இணையும் புதுப்படத்தில்...

கம்பியூட்டரை வேகமாக இயக்க...!

இன்று கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும்...

உணவு பொருட்களை உண்ணும் முன்…?

உணவை உண்ணும் முன்பு கை கால்களைக் கழுவி சுத்தம் செய் என்பார்கள். பழம், காய்கறி ஆகியவற்றை நீரால் சுத்தப்படுத்து என்பார்கள். கடையில் வாங்கும் பழத்தை அப்படியே உண்ணக் கூடாது. நீரால் சுத்தம் செய் என்பர்கள்.தானியங்களை நன்கு தண்ணீர் விட்டுக் களையச் சொல்வார்கள். நமது பெரியவர்கள் வாழைப்பழத்தைக்கூட நன்கு நீரால் கழுவிவிட்டுத்தான் தோலை உரித்து உண்பார்கள். தண்ணீரில் அப்படி என்ன விசேஷம்? தண்ணீர் திரவமாக உள்ளதால்...

ஜெயம் ரவியின் அடுத்த இயக்குநர் இவர் தான்..?

கார்த்தி, அனுஷ்கா நடித்த 'அலெக்ஸ் பாண்டியன்' என்ற படுதோல்விப் படத்தை இயக்கிய சுராஜுக்கு அடுத்த படம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்ததாம். ஆனாலும், சிறந்த கதையாசிரியர், நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதில் வல்லவர் என்பதால் அவர் சிறிதும் தடுமாறாமல் அடுத்த கதை ஒன்றை ரெடி செய்துவிட்டாராம்.'அலெக்ஸ் பாண்டியன்'...

'காவியத் தலைவன்' தாமதத்துக்கு யார் காரணம்..?

'அரவான்' படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கி வரும் படம் 'காவியத் தலைவன்'. பல மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் மெதுவாகவே வளர்ந்து வந்தது. சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.சுதந்திரக் காலத்திற்கு முந்தைய கதையாக இருப்பதாலும், பல சவாலான காட்சிகள் இருப்பதாலும் படத்தின்...

'லிங்கா' தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடி…!

ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ள 'லிங்கா' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம்.இது சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத் தரப்பிலிருந்து கசிந்துள்ள செய்தியில் பல தயாரிப்பாளர்கள் 'லிங்கா' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்க...

தமிழ்நாட்டு மக்களோட பணம் மட்டும் வேணும் - ரஜினியை தாக்கிய மன்சூர் அலிகான்..?

மதுரக்காரங்கே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் திடைத்துறையைச் சார்ந்த சில முக்கிய சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் பேசும்போது சூப்பர் ஸ்டாரை குறித்து தாக்கி பேசியதால் விழவில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்...