Saturday, September 21, 2013

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு!

கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது.  கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு   கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து...

உடலுக்கு ஆற்றலை தரும் சப்போட்டா பழம்!

கண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை  கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம்  எடுத்துக்கொள்ளலாம்..இதய பாதுகாப்பு: இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு...

யூ ட்யுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய புதிய அம்சங்கள்!

 கூகிளின் சொந்தமான ஆன்லைனில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் யூ ட்யுப், தற்பொழுது பயனர்களுக்கு(users) மொபைல் அப்ளிக்கேஷனில் வீடியோக்களை ஆஃப்லைனில் டவுன்லோட் செய்து பார்க்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஒரு புதிய வலைப்பதிப்பில்(blog), யூ ட்யுப்பின் புதிய...

சோனி SmartWatch 2 இந்தியாவில் அறிமுகம்!

சோனி நிறுவனம் அக்டோபர் மாதம் முதல் சோனி SmartWatch 2 இந்திய கடைகளில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சோனி SmartWatch 2 கடிகாரத்தின் விலை ரூ.14.990 ஆகும். இந்த smartwatch, NFC வழியாக மற்ற சாதனங்களுடன் இணையும். 1.6MP கேமரா கொண்டுள்ளது. சோனி SmartWatch 2, 220x176 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது....

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 சிறப்பம்சங்கள்!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகும். மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இப்பொழுது மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 என்று அழைக்கப்படும் புதிய டேப்லெட்டை வெளியிட்டுள்ளது. இந்த டேப்லெட் வாய்ஸ் காலிங் வசதி கொண்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 விலை ரூ. 16,500 ஆகும்.மைக்ரோமேக்ஸ்...

சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?

ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்? எந்தெந்த நேரங்களை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழிகாட்டுகிறது. அந்த வகையில் சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது. சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு...

ஆண்ட்ராய்டு 4.4 KitKat அக்டோபர் மாதம் வெளியீடு!

நெஸ்ட்ளே நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட்  என்ற புதிய வெர்ஷன் ஒஎஸ்களை வெளியிட்டது. ஆன்டிராயட் 4.4 கிட் காட்  அக்டோபரில் வெளிவரும் என்று நெஸ்ட்ளே நிறுவனம் அறிவித்துள்ளது. ஆன்டிராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு பல புதிய வெர்ஷன் ஒஎஸ்களை வெளியிட்டது.  அண்மையில்...

ஓநாயும் ஆடும் (நீதிக்கதை)!

ஒரு காட்டில் ஒரு ஓநாயும்...ஒரு வெள்ளாடும் இருந்தது,கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண்...அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று.அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது.ஓநாயின் குணம் அறிந்த ஆடு..ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.ஒரு சமயம்..ஒரு நதியின் நடுவில்...

அவமானமா.. எனக்கா..! : விஜய் சேதுபதி!

         “'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ரிலீஸாக போகிறது, 'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி' இறுதிகட்ட பணிகளில் நடைபெறுகிறது, 'சங்குதேவன்' ஷுட்டிங் கிளம்புறேன், அதுக்கு அப்புறம் 'வன்மம்', சீனுராமசாமி இயக்கத்தில் 'இடம் பொருள் ஏவல்', எஸ்.பி.ஜனநாதன் இயக்கும்...

ஜீவார்மித கரைசலில் ஜொலிக்குது "பப்பாளி, திராட்சை'

ஜீவார்மித கரைசல்... அக்னி அஸ்திரம்... என இயற்கை உரமிருக்க... செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார், திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். காந்திகிராமம் செட்டியபட்டியில் மலையடிவாரத்தை ஒட்டி செழித்திருக்கிறது, இவரது தோட்டம். மதுரையில் ஜவுளி பிசினஸ் செய்தாலும், தினமும் ...

‘யா யா’ - விமர்சனம்!

சிவா & சந்தானம் ஜோடி சேர்ந்திருக்கிற படம். வழக்கமாகவே சிவா படத்தில் மருந்துக்குக்கூட கதையோ, லாஜிக்கோ, சென்டிமென்ட் விஷயங்களோ எதுவும் இருக்காது. அதைப் போல இந்த படத்திலும் மேலே சொன்ன எதுவும் இல்லை.சந்தானம் படங்களில் கதையை விட சந்தானம் காமெடி என்ற பெயரில் பேசுகிற வசனங்கள்தான் காதை ரணமாக்கும். இதிலும்...

முந்திரிக் கொத்து - சமையல்!

என்னென்ன தேவை? பாசிப் பருப்பு - 1 கிலோ, தேங்காய் - 2 (துருவியது),எள் - சிறிது, பச்சரிசி - 1/2 கிலோ, ஏலக்காய் தூள் - சிறிது, கருப்பட்டி அல்லது வெல்லம் - 1/2 கிலோ, மஞ்சள் தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது?பாசிப் பருப்பு, எள், தேங்காய் துருவல் மூன்றையும் தனித் தனியாக நிறம் மாறும்...

மைதா-ரவை கொழுக்கட்டை - சமையல்!

 என்னென்ன தேவை? மைதா மாவு - 1 லு கப் (ஆவியில்  வேக வைத்தது), ரவை - லு கப் (நெய்யில் வறுத்தது), சர்க்கரை - 1 கப், பொடியாக நறுக்கிய முந்திரி, திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் 1/2 கப், ஏலக்காய் தூள்- சிறிது, நெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது?  மைதாமாவை ஒரு சுத்தமான...

திருநெல்வேலி திரிபாகம்! - சமையல்!

என்னென்ன தேவை? கடலை மாவு  - 1 கப், சர்க்கரை - 1 கப், பால் - 1 கப், நெய் - 1 கப். எப்படிச் செய்வது?  கடலை மாவை நெய்யில் வறுக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். மாவு வெந்தவுடன் சர்க்கரை போட்டுக் கிளறி, நெய்விட்டுக்  கிண்டினால் திரிபாகம் ரெடி.&nb...

மார்ஸ் கிரகத்திற்க்கு பாம்பு ரோபோட்: நாஸா

#tinybox {position:absolute; display:none; padding:10px; background:#fff ; border:10px solid #e3e3e3; z-index:2000}#tinymask {position:absolute; display:none; top:0; left:0; height:100%; width:100%; background:#000; z-index:1500}#tinycontent {background:#fff}.button {font:14px Georgia,Verdana;...

செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்!

மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் ‘உயிர் வாழும்’ காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த...

ஐ.நா.- இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்! மன்மோகன் சிங் வலியுறுத்தல்!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த உள்ளார். நியூயார்க்கில் ஐ.நா பொது சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வரும் 28ம் தேதி உரையாற்ற உள்ளார். அப்போது  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர...

பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வரும் தைராய்டு!

கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவையோ அல்லது நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம்...

ஆச்சர்ய.. கன்னியாகுமரி..! - சுற்றுலாத்தலங்கள்!

ஆச்சர்ய.. கன்னியாகுமரி..! ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!கன்னியாகுமரி ஓர் இயற்க்கையின் ஆச்சர்ய பூமி... முக்கடலும் சங்கமிக்கும் இக்கடற்கரையில்  அன்னை கன்னியாகுமரித் தாயின் திருக்கோயில் அமைத்திருக்கிறது . கடல் நடுவே வீரத்துறவி விவேகானந்தரின் திருக்கோயிலும் ஐய்யன் திருவள்ளுவரின் பிரமாண்டத் திருச்சிலையும்...

முயலும் ஆமையும் (நீதிக்கதை)!

ஒரு மரத்தடியில் ஆமையிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற முயல் இளப்பாறிக் கொண்டிருந்தது.அதனிடம் வென்ற ஆமை..தனது ஓடும் திறமையில்தான் வென்றோம் என்னும் இறுமாப்பில் முயலைப் பார்த்து'மீண்டும் ஓட்டப் பந்தயத்திற்கு வருகிறாயா?'எனக் கேட்டது.  தனது அலட்சியப் போக்கால் முன்னர் தோல்வியடைந்த முயல்..சரியான ...

நடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…!

அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் – 23 பாஸ்போர்ட் புக்குகள் காணவில்லை. இது வெறும் புக்தான் ஆனாலும் இதில் நன்கு தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் புழகத்தில் உள்ள பாஸ்போர்ட் மாதிரி உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தேவையான நம்பரை போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க முடியும். இதன் மூலம் தீவிரவாதிகள்...

சர்வதேச அமைதி தினம் – செப்டம்பர் 21!

உலக அமைதி நாள் (International Day of Peace International) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம்...

குல்லா வியாபாரியும் ..குரங்கும் - நீதிக்கதை!

 ஒரு ஊரில்  ஒரு குல்லா வியாபாரி இருந்தார். அவர் தலைக்குல்லாய்களை  ஒரு மூட்டையாகக்  கட்டி  தலையில் சுமந்து வியாபாரம்  செய்து வந்தார் . வெயிலில்  அவர் அலைவதால் ..அவரும் ஒரு குல்லா அணிந்திருந்தார்    .ஒருநாள் ...