Wednesday, November 27, 2013

அப்பா-என் ஒவ்வொரு வயதிலும்!

ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்! என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!என் 12 வயதில் : நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்துகொள்ளாதவர்!என் 18...

படித்தது / பிடித்தது ....

நண்பனுடன்  அவனது  வீட்டிற்குச்சென்றிருந்தேன்.. வாசலில்  அவனது பாட்டி கயிற்றுக்கட்டிலில்  கிடந்தார்.. நண்பன் உள்ளே  போய்விட்டான்.. நான் : என்ன பாட்டி  நல்லா  இருக்கிங்களா..? பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..? நான் : நல்லாருக்கேன் பாட்டி.. இடையே எனது Android தொலைபேசி...

உழைத்தால் சாதிக்கலாம்!

  * நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.* உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி. * இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும்...

கீழா நெல்லி சூப் - சமையல்!

 என்னென்ன தேவை? கீழாநெல்லி - 1 கட்டு (தண்டோடு), தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 5, பூண்டு - 6 பல், மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, சீரகத் தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை.எப்படிச் செய்வது? கீழாநெல்லிக் கீரையை தண்டோடு நன்கு அலசி, நன்கு இடித்து, அதோடு...

தெரிந்துகொள்ளுங்கள் - 2

மொழி வரலாற்றில் ஒரு சில அறிஞர்கள் உருவாக்கும் சொற்களே நிலை பெற்றுவிடுகின்றன. இமகபமதஉ என்ற ஆங்கிலச்சொல் "கலாசாரம்' என்று மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால் ரசிகமணி டி.கே.சி. அவர்கள் அது வடமொழி சாயலாக உள்ளதென்று அதைப் "பண்பாடு' என்று மொழி பெயர்த்தார். அதேபோல் "பார்லிமெண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் "பாராளுமன்றம்' என்ற சொல்லை பரிதிமாற் கலைஞர் மொழி பெயர்த்தார்.நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைப்பது இயலாத...

நல்ல நண்பர்கள் ?

இதோ எனக்கு தெரிந்தவை நான் அறிந்தவை;; நல்ல நண்பர்களே கிடைக்கவில்லை என்றால் பிழை நண்பர்களில் இல்லை. நம்மனதில்தான்இருக்கிறது.நீங்கள் அறிந்த வரையறை பிழையானதாக இருக்கும். நண்பன் என்பவன் ஆபத்தில் உதவும் மூன்றாவது மனிதனாக மட்டுமின்றி, நீங்கள் வீட்டிற்குள் செல்லும்; போது ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும் உங்கள் ஜுனியராகவோ, கால்களுக்கிடையே இடையே சுற்றிவரும் பூனைக்குட்டியாகவோ, சொன்னதையே சொல்லிச்...

அப்செட்டில் அனுஷ்கா!

 இரண்டாம் உலகம்' படத்தின் ரிசல்ட் அப்படத்தில் கடுமையாக உழைத்த அத்தனை பேருக்கும் படு வேதனையைக் கொடுத்திருக்கிறது.அதிலும் அனுஷ்கா ரொம்பவே அப்செட். இந்த படத்தை தெலுங்கில் 'வர்ணா' என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்கள்.அங்கேயும் படம் ப்ளாப். இத்தனைக்கும் அனுஷ்கா நடிக்கும் 'ருத்ரம்மா தேவி' படத்தை ஆந்திராவே...

இலங்கைத்தமிழரின் திருமணம்!

இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப் படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸ்து ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பார்க்கப்படும்.ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போவது எளிது...

கூகுள் பற்றி நீங்கள் அறியாதவை..

இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக்கொள்ளுவது கூகுள் பற்றி தான்.கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் கூகுள்.இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி...

தொண்டைச் சளிக்கு ஓமம்!

ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர்...

விறு விறு வேகத்தில் விக்ரம் பிரபு!

 அறிமுகமான 'கும்கி' படத்தில் நடித்து ஆஹா என பெயர் வாங்கினார் விக்ரம் பிரபு. தற்போது விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேற மாதிரி ' டிசம்பர் 13ல் ரிலீஸ் ஆகிறது. 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணனின் அடுத்த படம் என்பதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து விக்ரம்...

தெரிந்துகொள்ளுங்கள் - 1

* இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.*  ஆறு கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்குப் பெயர்தான் தென்றல்.*  கரடியின் கர்ப்பகாலம் ஆறு மாதங்கள்.*  வைரத்துக்கு ஆறு பட்டைகள் தீட்டப்படுகின்றன.*  நீரைவிட ஆறு மடங்கு அடர்த்தி உள்ளது இரத்தம்.*  கழுகால் ஆறு கி.மீ. தூரம் வரை சிறகுகளை அசைக்காமல் பறக்க முடியும்.  *   தமிழ்நாட்டில் முதன்முதலில் பெண்கள் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தவர்...

வந்தே விட்டது நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ!

வோலோகாப்டர் விசி 200……. கடைசியில் வந்தே விட்டது பேட்டரி ஹெலிக்காப்டர் – குழந்தைங்க விளையாடறது இல்லை உண்மையிலே இரண்டு பேர் போற ஹெலிக்காப்டர். சுத்தமா சத்தமே கேட்காது – புகை மாசு கிடையாது. செங்குத்தாக மேலே எழும்பும் கீழே இறங்கும். இதை வீடியோ கேம் ஜாய் ஸ்டிக் மாதிரி வச்சி ஆப்பரேட் பண்ணினா ஓகே இபபோதைக்கு 1 மணி நேர சிங்கிள் சார்ஜ்ல போறது போல பண்ணியிருக்காங்க. அடுத்து 6 மணி நேரம் வரை பறக்க வைக்க ரெடி பண்றாங்க.இதில்...

பெண்கள் வாயாடிகள் ஆவது நல்லது!

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு...

ஆர்யாவுக்கு ஜோடியான ஸ்ருதி!

'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என டைட்டில் வைத்திருக்கிறார். 'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி ஆக்ஷன்...

அன்புக்கு நான் அடிமை - கவிதை!

அன்புக்கு அடிமையாகாத ஜீவன்கள்  உலகில் எதுவுமே...இல்லை...! மிருகத்தை மனிதன்  மிருகமாக பார்க்கிறான்.... மனிதனை மிருகங்கள்... பல நேரம்... அன்பாகவே பார்க்கின்றது...! எந்த உயிரினமும்... தன்னிடம் அன்பு காட்டும் வரை.. அன்பையையே .. அதுவும் வெளிப்படுத்துகிறது...!&nb...

கின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்!

உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார்.கட்டற்ற தகவல் களஞ்சியமான...

சாம்சங்கின் சூப்பர் டெக்னிக்: விழி பிதுங்கிய ஆப்பிள்!

 அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.பதிலுக்கு ஆப்பிள்...

அகத்திக்கீரை சூப் - சமையல்!

 தேவையான பொருட்கள் : அகத்திக்கீரை - 1 கட்டுதுவரம் பருப்பு - 2 ஸ்பூன் பச்சரிசி - 2 ஸ்பூன் பூண்டு - 10 பல் சின்ன வெங்காயம் - 15தக்காளி - 2கிராம்பு - 3பட்டை - 1 சிறு துண்டு உப்பு, சீரகம் - 1/4 ஸ்பூன் மிளகுத்தூள் - தேவையான அளவு  செய்முறை :• அகத்திக்கீரையை நன்றாக கழுவி...

நாகரிகம், அநாகரிகம் ஆநாகரிகம்!

 "நம் திரைப் படங்களிலும் தொலைக்காட்சியிலும், நகைச்சுவை என்ற பெயரில் பின்பக்கத்தில் உதைப்பது, கஷ்கத்தைச் சொறிவது, ஒருவர்மேல் ஒருவர் துப்பிக் கொள்வது போன்ற அநாகரிகமான காட்சிகள் இப்போது மலிந்து வருகின்றன. எமிலிபோஸ்ட் மாதிரி பொதுவாழ்வில் நாகரிக நடைமுறைக்கு வழிகாட்டிகள் தேவைப்படுகின்றனபொது வாழ்வில்...

சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்!

 சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது..எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை...

ஒரு சிகரெட் உங்களிடம் பேசுகிறது!

 புகையிலைக்கு குட்பை ……ஒரு சிகரெட் பேசுகிறதுவெளுத்த என் உடல் பார்க்க அழகுதான்,ஆனால் என் உடல் முழுதும் விஷம்,வெளியில் தெரியாத விஷ்ம்.அணுஅணுவாக அழிப்பேன் உங்களை,அதில் எனக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி,நானும் ஒல்லிஎன்னை நாடுபவனும் ஒல்லியாவான்,என் நட்பைப் பெற.நான் முதலில் இன்பத்தைக் கொடுத்துஏமாற்றுவேன்,என்...

ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?

அக்காலத்தில் எல்லாம் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால், பெயிண்ட் பிரஷ் தான் பயன்படுத்துவோம். ஆனால் தற்போது மிகவும் எளிமையான முறையில் வீட்டில் பெயிண்ட் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு கருவி வந்துள்ளது. இப்படி வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால் நல்லதல்ல என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஏன் என்று தெரியுமா?அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வீட்டின் சுவற்றிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அது சீக்கிரம்...

அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...கவிதை!

அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்.. சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள்.பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக மனதில் நின்றாள். எந்தன் நெஞ்சை வென்று சென்றாள் - பின் எதற்கும் இல்லை ஈடு என்றாள்.. என்னை விட்டு நீங்கி செல்லா, பிள்ளை தந்து  எனக்கும் ஒரு தந்தை என்ற பெயரை தந்தாள்.....