சாதாரண மக்களுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், அதன் நிர்வாகிகள், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என, பலருக்கும் அவரை நன்கு தெரிந்திருக்கும்.சுனிதா நாராயணன்:உலக நாடுகள் அனைத்திலும், தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் பிரமாண்ட நிறுவனங்களையும் எதிர்த்து...
Saturday, November 2, 2013
தீபாவளி லேகியம் செய்வது எப்படி?
தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில்...
கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை ரத்து!
. இலங்கையில் நவம்பர் 15-17-ல் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்சே வெள்ளிக்கிழமை தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.அந்த பயணத்தை ரத்து செய்யுமாறு அவரை...
அதிமுக இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தானியர்!
அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.aiadmkallindia.org இதனுள் அத்துமீறிய பாகிஸ்தான் இணையதள ஹேக்கர்கள் ஒரு மண்டை ஓட்டின் படத்தை வைத்துவிட்டு அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கும்படி டிசைன் செய்துள்ளனர்.இந்த இணையதள தாக்குதலுக்குப் பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தற்காலிகமாக அதன் செயல்பாடுகள்...
பட்டதாரிகளுக்கு HDFC வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு!
நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி:01. Sales Manager02. Credit Manager03. Location manager04. Retail Assets05. Asset Desk Manager06. Collection...
ரோஹித் சர்மா இரட்டை சதம்: இந்திய அணி 383/6 எடுத்து அசத்தல்!
ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன் எடுத்தது. தீபாவளி சர வெடியாக, ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட் செய்யப்...
“அவனின்றி ஓர் அணுவும் அசையாது”
அண்மையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது ஒரு சுவையான செய்தியைப் படிக்க நேர்ந்தது. அது “கடவுள் துகள் ” என்ற கண்டுபிடிப்பு பற்றியது. இதை ஆங்கிலத்தில் God’s particle அல்லது Higgs Boson என்று அழைக்கிறார்கள்.இதைப் பற்றி விரிவாகப் படித்த போது வார்த்தைகளில் சொல்லொணாத பேரின்பம் இதயத்தில் எழுந்தது....
நாசாவிற்குச் செல்லும் தமிழக கிராமத்துமாணவர்!
மாறிவரும் பருவநிலை குறித்து இளம் விஞ்ஞானிகளின் கருத்துகளைக் கேட்பதற்கான கருத்தரங்கம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தமிழ்நாட்டின் கம்பம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் சலீம்கான்.அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாறுபாடு குறித்து ஆராய்ச்சி செய்துவரும் மாணவரான இவர், உயர்ந்து வரும் புவியின் வெப்பத்தால், மாறிவரும் பருவநிலை...
அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!
திரைப்படம் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் நமக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்கிறதா? இல்லை. நாம் சாப்பிடும் உணவில் 20-30% உணவு தான் ஊட்டச்சத்து தரக்கூடிய உணவு, மீதி அனைத்தும் நமக்கு தெரியாமல் நமது உடலை...
உயிர் காக்கும் ஆயுர்வேதம்!
திரைப்படம் நான்கு வகையான குடலமைப்பை மனிதர்கள் கொண்டவர்களாக இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. தாயின் கருப்பையின் ஒரு அங்கமாக விளங்கும் முட்டையினுள்ளும், தந்தையின் விந்தணுக்களிலும் பொதிந்துள்ள வாத-பித்த-கப தோஷங்களின்...
சத்துப்பட்டியல்: தேங்காய் எண்ணெய்!
திரைப்படம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது தேங்காய் எண்ணெய். சமையலில் சேர்த்துக் கொண்டால் அத்தியாவசிய சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்... தென்னை மிக உயரமாக வளரக்கூடிய மரங்களில்...
கபம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும், தடுக்கும் முறைகளும்!
மார்பு, தொண்டை, தலை, உணவுக்குழாய், மூட்டுகள், இரைப்பை, ரசம் எனும் தாது, கொழுப்பு, மூக்கு, நாக்கு போன்ற உடல் பகுதிகளை கபம் தன் இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடல் உறுதி, எண்ணெய்ப்பசை, எலும்பு மூட்டுகளின் இணைப்பு, ஆண்மை, பொறுமை, அறிவு, தைரியம், வலிவு, சபலம் (புலப் பொருள்களை நுகர அதிக ஆசை) இவை போன்றவற்றைத் தோற்றுவிப்பதன் மூலம் கபம் உடலுக்கு நலனைத் தருகிறது. தன் நிலையிலிருந்து கபம் சீற்றம் கொண்டு உடலில்...
சூப்பர் ஸ்டார் பட டைட்டிலில் விஷால்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிக்கிறார் விஷால். யுடிவி தயாரிக்கும் புது படத்தின் பெயர் நான் சிகப்பு மனிதன். விஷால் கதாநாயகனாக நடிப்பதுடன் தன் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியையும்...
படத்தை பார்த்த பின்னர் இசை அமைத்த இளையராஜா!
படத்தை முழுமையாக பார்த்த பிறகு இளையராஜா இசை அமைத்திருக்கும் படம் ஒரு ஊர்ல. இதுபற்றி இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார் கூறியதாவது: கடந்த 1980-90 களில் இளையராஜாவின் இசை, தமிழ் திரையுலகை புரட்டி போட்டது. அந்த கால கட்டத்தை மீண்டும் கொண்டு வரும் வகையில்...
கூகுள் நெக்ஸஸ் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
கூகுள் இன்று மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் சமீபத்திய பதிப்பான ஆண்ட்ராய்டு 4.4 (கிட்கேட்) கொண்ட நெக்ஸஸ் 5 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது. நெக்ஸஸ் 5 தற்போது ப்ளே ஸ்டோர் மூலம் பெரிய சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் என்றும், இந்தியாவில் விரைவில் வருகிறது என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. சந்தையில்...
லினோவா P780 பேப்லட் அறிமுகம்!
லினோவா நிறுவனம் தற்போது P780 ஸ்மார்ட்போன் என்ற பெயர் கொண்ட புதிதாக பேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் 4GB க்கு இன்டர்நெல் மெமரியை கொண்டுள்ளது.மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும்...
வாழ்க்கையில் விளையாடும் மது!
வேலைக்குப்பின் என்று தொடங்கி வேலைக்குமுன் என்றாகும் மது !-————————- -திறமையை அழித்து தீமையைத் தரும் மது !-———————–-விளையாட்டாக ஆரம்பித்து வாழ்க்கையில் விளையாடும் மது !-—————————-இலவசம் என்று குடித்தால் தன் வசம் ஆக்கிவிடும் மது !-———————-ஊடகங்களில் கற்பிக்கப்படும் தீங்கு மது !-————————-நல்லவர்கள் தொடுவதில்லை தொட்டவர்களை விடுவதில்லை மது...
5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட முதல் ஐடியா அல்ட்ரா ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!
ஐடியா அதன் ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோ விரிவடைந்து ரூ.10,500 விலையில் அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெலிகாம் ஆபரேட்டர், ஐடியா அல்ட்ரா ஸ்மார்ட்ஃபோன் உடன் 3 மாதங்களுக்கு 3GB மொபைல் டேடா தொகுப்பு சலுகை (3G) மற்றும் ஐடியா டிவி சந்தாவை இலவசமாக வழங்கி வருகின்றது. ஐடியா...
தீபாவளி எத்தனை தீபாவளி!
தீபாவளியன்று வைணவர்கள் கோவர்த்தன பூஜையைச் செய்து அன்னதானம் செய்வர்.* வங்காளிகள் காளி பூஜையாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.* வடநாட்டினர் தீபாவளியைக் குபேர பூஜையாகக் கொண்டாடுகின்றனர்.* இராஜபுதனர்கள் இந்த நாளை ராமபிரானுக்குரிய நாளாக வழிபடுகின்றனர்.* ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஒரு தீபாவளிநாளில்தான்...
அஜீத் வாழ்த்து - தீபாவளியை சந்தோஷத்துடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுங்கள்!
தீபாவளி திருநாளை முன்னிட்டு நடிகர் அஜீத் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு நேற்று அஜீத்தின் ஆரம்பம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டியிருக்கிறது. இத்திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் திருவிழா கோலம் பூண்டிருக்கிறது.இந்நிலையில் சில...
தீபாவளி சிந்தனைகள்!
தீபாவளி தமிழர் திருநாள்தானா என்று கேட்டால், நாயக்கர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னால் நமது தமிழ் இலக்கியங்களில் "தீபாவளி' என்கிற பண்டிகையைப் பற்றி எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், கடந்த ஆறு நூற்றாண்டுகளாக தமிழர்தம் பண்பாட்டுடன் கலந்துவிட்ட பண்டிகையாக "தீபாவளி' மாறிவிட்டிருக்கும் நிலையில், இந்தப் பண்டிகை தேவைதானா என்பது தேவையற்ற விவாதம்.மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில்...
நண்பன் என்பவன் யார்...? (நீதிக்கதை)

கந்தனும், முருகனும் நண்பர்கள்.கந்தன் நல்ல குணம் கொண்டு திகழ்பவன்.ஆனால் முருகனோ அதற்கு நேர் எதிர். சுயநலவாதியாய் இருந்தான்.ஒரு நாள் இருவரும் போகும் வழியில் கந்தன் ஒரு மூட்டையைப் பார்த்தான்.அதில் பொன்னும் ...மணியும் இருந்தது.உடன் கந்தன்...' நான் புதையலைக் கண்டேன்' என்றான்.அதற்கு முருகன் ...'இல்லை நண்பா..நான்...