குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக் கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.
மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும்...
Thursday, May 29, 2014
நட்புக்கு மரியாதை கொடுக்கும் ரஜினி!

தன் கடந்த கால வாழ்க்கையை உச்சத்திற்க்கு சென்ற போதும் மறக்காதவர் சூப்பர் ஸ்டார். தற்போது இவரின் நிஜ வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட நட்பை பற்றி, 'ஒன் வே' என்ற கன்னடப்படமாகவும் 'ஒரு வழிச் சாலை' என்ற தமிழ்ப் படமாகவும் வரயிருக்கிறது.
ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராஜ் பகதூர் இந்த படத்திலும்...
திருநங்கை...?
திருநங்கை*புதன், சனி, கேது கோள்கள் திருநங்கை*இந்தியாவை ஆண்ட மாலிக்காபூர் ஓர் திருநங்கை*திருநங்கைகளுக்கு முகப்பரு உண்டாவதில்லை*அர்ச்சுனன் ஓராண்டு திருநங்கையாக வாழ்ந்தார்*ஆண்டுக்கு ஒரு முறை கூவாகத்தில் திருநங்கை திருவிழா நடை பெறுகிறத...
தனது வில்லனைப் பாராட்டியுள்ள விஜய்!

கத்தி திரைப்படத்திற்குப் பிறகு இளையதளபதி விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடிக்கவுள்ளார்.கன்னட நடிகரான சுதீப் சமீபமாக இயக்கி, நடித்திருக்கும் மானிக்யா திரைப்படம் கர்னாடகாவில் மாபெரும் வெற்றி கண்டதுடன், பலரதுபாராட்டுக்களையும்...
பேசுங்க அனுஷ்கா.. நல்லா இருக்கும்” – கௌதம் மேனன் வேண்டுகோள்!!!

அஜீத் நடித்துவரும் பெயரிடப்படாத தங்களது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் படு மும்முரமாக இருக்கிறது கௌதம் மேனனின் படக்குழு. சமீபத்தில் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் அஜித் நடித்த சில காட்சிகளை படமாக்கினார்கள்.இரு வேறு கெட்டப்புகளில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்....
ஜூலை 18ல் பீட்சா 3டி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்து வெளியான படம் 'பீட்சா'. த்ரில்லர் படமான 'பீட்சா' ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வணிகரீதியிலும் லாபத்தைத் தந்தது.இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 'டேவிட்' பட இயக்குநர் பிஜோய் நம்பியார் வாங்கினார். இந்தியில் இப்படத்தை அக்ஷய்...
சின்ன சின்ன யோசனைகள்....!
புக் செல்ப்புக்ளில் பூச்சிகள் தொல்லயா? பாச்சா உருண்டைதான் போடவேண்டும் என்பதில்லை. வீட்டில் கர்ப்பூரம் இருந்தால் போட்டு வையுங்கள். பூச்சிகள் மாயமாய் மறைந்து போகும்.என்னதான் பல் துலங்கினாலும் பற்களில் கரை போகவில்லையா? புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல்...
சித்த வைத்திய சிகாமணி MBBS! - 'கல்யாணத்துக்குப் பிறகு தாம்பத்தியத்தில் தடுமாற்றமா..?

'கல்யாணத்துக்குப் பிறகு தாம்பத்தியத்தில் தடுமாற்றமா..? என்கிட்ட வாங்க!’னு ஊர்ல இருக்கும் வாலிப-வயோதிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் நம்ம ஹீரோவுக்கே, கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்கலை. அதுவும்... பரம்பரை பரம்பரையா, பாரம்பரிய வழியில் இளைஞர்களின்...
கோடையில் காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!
கோடை க்காலத்தில் வெயிலின் தாக்கமானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், மார்கெட் சென்று வாங்கி வரும் காய்கறிகளானது சீக்கிரம் வாடிவிடும். காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்வது என்பது ஈஸியானது அல்ல. அதிலும் ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளில் காய்கறிகளானது ஒரு நாளைக்கு மேல் நிலைக்காது.மேலும் நிபுணர்கள் காய்கறிகளை சமைத்து சாப்பிடும்...
ஹாலிவுட் படங்களுக்கே கிடைக்காத அனுமதி, ரஜினியின் லிங்காவுக்கு கிடைத்தது எப்படி? ஆச்சரிய தகவல்..!

ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் தயாராகி வரும் ‘லிங்கா’ படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த...
இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?
நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டு பிடித்துவிட முடியும் தெரியுமா..?1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...தைரிய பார்ட்டிகள், நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை...
குற்ற உணர்ச்சியினால் குமையலாமா..?
இருவரின் பழைய அனுபவங்கள் இவை.ஒருவர், ஒருநாள் அவசரமாக ஒரு வேலையாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குட்டி நாய் வேகமாக ஓடி வந்து அவரது குதிகாலைக் கௌவியது. கோபமடைந்த அவர் அதைத் தூக்கி எறியவே, அருகிலிருந்த பெரிய கல்லின் மீது அதன் தலை இடித்து இரத்தம் ஒழுக உடனே அது இறந்துவிட்டது.இன்னொருவர், தன்னுடன் விடுதியில் தங்கியிருந்த நண்பனுக்குத் தெரியாமல் இரண்டாயிரம் ரூபாய் பணத்தைத் திருடி விட்டார்.இந்த இரண்டு நிகழ்ச்சிகளும்...
எந்த நேரத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும்?
* தயிரைத் தயிராக உண்ண ஒரு பக்குவம் இருக்கிறது. முப்பது வயதுக்கு மேல் தயிரை மோராக்கித்தான் உண்ண வேண்டும். அந்த வயதுக்கு மேல் நிறைய மோரே சாப்பிட வேண்டும். தயிரைச் சாப்பிடுவதானால் அதை ரசம், குழம்பு, சாதம் சாப்பிட்ட பின் கடைசியாக உண்ணக் கூடாது. தயிரை காலையில்தான் உண்ண வேண்டும்.காலையில் வெறும் தயிரில் லேசாக உப்புச் சேர்த்து ஸ்பூனால் எடுத்து விழுங்கலாம்....
ஐந்து லட்சத்தைத் தொட்டார் ரஜினி!

இணையத்தின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக சமூக வலைத்தளங்கள் படுவேகமாக வளர்ச்சியடைந்துவருகின்றன. சாதாரண மக்களையும் பிரபலங்களையும் இணைப்பதில் சமூக ஊடகங்களான டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் முன்னணியில் இருந்துவருகின்றன.கடந்த மே 5ல் ட்விட்டரில் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறும் 23 நாட்களில் ஐந்து லட்சத்திற்கும்...
மறுபடியும் ஒரு ’புரட்சி’யா?

தமிழ் சினிமாவில் அடுத்த ரீஎன்ட்ரிக்கு ரெடியாகிவிட்டார் சரத்குமார். ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கே போட்டியாக இருந்த இவர், பின்பு அரசியல் வேலைகளில் இறங்கி அதிலும் வெற்றி பெற்றார்.சில நாட்கள் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மீண்டும் ‘காஞ்சனா’, ‘சென்னையில் ஒரு நாள்’ போன்ற படங்களில் முக்கிய...
காப்பர் பொருட்களை சுத்தம் செய்வதற்கான சில டிப்ஸ்...
இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளின் சமையலறையிலும் நிச்சயம் காப்பர் பொருட்கள் இருக்கும். இத்தகைய காப்பர் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், அவற்றின் நிறம் கருமையாக ஆரம்பிக்கும். மேலும் காப்பர் பொருட்களை சுத்தம் செய்வதற்கு நிறைய பொருட்கள் தற்போதைய மார்கெட்டில் கிடைக்கின்றன.இருப்பினும் அனைத்து பெண்களும் வீட்டில் இருக்கும் பொருட்களைக்...
தொழில் தொடங்குமுன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!!
1. ஒருவர் ஒரு தொழிலை தொடங்கி நடத்தும்போது அதில் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் போவதினால், அடுத்தடுத்து தவறு செய்து, பெரிய அளவில் கையைச் சுட்டுக்கொள்வதற்கு வாய்ப்புண்டு. தொழில் செய்வது அலுவலகத்தில் வேலை பார்க்கிறமாதிரி அல்ல. தொழிலுக்காக முழுநேரத்தையும், உழைப்பையும் தந்தால் மட்டுமே அதில் ஜெயிக்க முடியும்.2. பணம் இருக்கிறது அல்லது பணம் கடனாகக் கிடைக்கிறது. அதனால் தொழில் தொடங்க லாமே என்று நினைப்பது...
படப்பிடிப்பை முடித்த பார்வதி..!

விஸ்வரூபம் - 2 படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் உத்தம வில்லன். இப்படத்தில் நடிகர் ஜெயராமின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கிறார் பார்வதி மேனன்.தற்போது பார்வதி மேனன் இப்படத்தில் அவர் நடிக்க இருக்கும் காட்சிகளை முடித்து விட்டாராம்.உத்தம வில்லன் படக்குழுவினர் 21ம் நூற்றாண்டு...
ஒரே மேடையில் பில் கிளிண்டன், அர்னால்ட், கமல்ஹாசன்!!!

கடந்த மூன்று வருடங்களாக முழு மூச்சோடு உழைத்துக் கொண்டிருந்த ஐ படக்குழுவினருக்கு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு இனிமையான ஆச்சர்யம் கலந்த சந்தோஷ செய்தி காத்திருக்கிறது.ஒரு பக்கம் ஏமி ஜாக்சனுக்கு சம்பள பாக்கி, அதனால் அவர் ஒரு பாடலுக்கு ஒத்துளைப்பு கொடுக்காமல் ஓடி விட்டார். இதன் காரணமாக ஷங்கர்...
கமலுக்கு போட்டியாக வித்யா பாலன்..?

'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வித்யா பாலன் சமீபத்தில் நடித்து முடித்துள்ள படம் 'பாபி ஜாசூஸ்'. சமர் ஷைக் இயக்கியுள்ள இப்படத்தில் அலி ஃபாசலும், வித்யா பாலனும் நடித்துள்ளனர்.கவர்ச்சி நடிகை, கர்ப்பிணி என்று வித்தியாசமான வேடங்களை விரும்பி ஏற்று தேசிய விருது பெற்ற வித்யாபாலன்...
சேர்ந்து லோன் வாங்கினால் சுமை குறையும் வரிச்சலுகையும் கிடைக்கும்..!
சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்று எல்லாருக்கும்தான் ஆசை இருக்கிறது. நகரத்தில் இருக்கும் வாடகை ஏற்றத்தை தாக்குப்பிடிக்கவே முடியவில்லை. இதோடு கொஞ்சம் சேர்த்து லோனாக கட்டினால் சொந்த வீடாவது வாங்கலாம் - இப்படித்தான் நடுத்தர மக்கள் பலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். ஆனால், எத்தனை பேரின் கனவு நிறைவேறிக்கொண்டிருக்கிறது?...
10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்...
ஒரு இரவில் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரங்கள் வரையில் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு மனிதர்கள் உறக்கத்தில் கனவு காணுகிறார்கள். சில நேரங்களில், இந்த கனவுகளின் அர்த்தம் கனவு காண்பவருக்கு நேரடியாக புரியும். நெடுநாளைய நண்பர் மீண்டும் தெரிதல், ஒரு கடற்கரையின் ரம்மியமான காட்சி அல்லது லாட்டரியில்...
ரஜினியுடன் இணையும் பிரிட்டிஷ் நடிகை!!!

கோச்சடையான்’ படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்திருப்பதால் ரொம்பவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரஜினிகாந்த்! இதனை தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வரும் ‘லிங்கா’வில் படு உற்சாகத்துடன் நடித்து வருகிறார் ரஜினி! மைசூரில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வர, இப்படத்தில் ரஜினியுடன் பிரபல...
ரஜினியின் இளம் வயது நட்பு படமாகிறது உயிர் நண்பர் நடிக்கிறார்!!!

ரஜினியின் இளவயது நட்பு படமாகிறது. இதில் ரஜினியின் உயிர் நண்பர் ராஜ் பகதூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நடிகராவதற்கு முன் பெங்களூரில் பஸ் கண்டக்டராக ரஜினி பணிபுரிந்தபோது அதே பஸ்சில் டிரைவராக இருந்தவர் ராஜ் பகதூர். ரஜினியின் நடிப்பு ஆர்வம் கண்டு அவரை நடிப்பு கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவியவர்....
ஜூன்-23ல் ரஜினியுடன் களத்தில் குதிக்கிறார் சந்தானம்..?

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் கலக்கியெடுத்து விட்டது. ஆனால் தான் ஒரு ஹீரோ ஆகிவிட்டோம் என்கிற நினைப்பை தலைக்கு ஏற்றாமல் மீண்டும் காமெடியனாக களம் இறங்குகிறார் சந்தானம்.. அதுவும் யாருடன்..? சூப்பர்ஸ்டாருடன்..கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில் ‘லிங்கா’ படத்தில்...
அஞ்சான்’ டப்பிங்கில் சூர்யா தீவிரம்!!!

பெரும்பசியுடன் காத்திருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள். ‘சிங்கம்-2’ என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்துவிட்டு அடுத்து சாதாரணமாக ஒரு படத்தை கொடுத்து அவர்களை திருப்தி படுத்திவிட முடியுமா..? அதனால் அதைவிட அதிகமாக ஃபுல்மீல்ஸ்’ பரிமாறும் பொருட்டு சூர்யாவும், லிங்குசாமியும் இராப்பகலாக ‘அஞ்சான்’ வேலைகளில்...
முத்தக் காட்சியின் மூலம் உலக சாதனை படைக்க இருக்கும் இயக்குநர்!!!

அகடம்' என்ற எடிட்டிங் இல்லாத திரைப்படத்தை எடுத்து கின்னஸ் உலக சாதனைப் படைத்த இயக்குநர் ஜே.எம்.இசாக், தனது இரண்டாவது படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஒரு நிமிடத்தில் அதிகப்படியான முத்தம் கொடுப்பது மூலம், மீண்டும் உலக சாதனை படைக்க இருக்கிறார்.அகடம் படத்திற்குப் பிறகு ஜே.எம்.இசாக், தனது இயக்கும் இரண்டாவது...