Monday, October 14, 2013

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 3...!

பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம்:பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம். ஒரு வித்தியாசமான உலக வரைபடம், இதில் இந்தியா, ஆப்ரிக்கா, அரேபியா, ஐரோப்பா போன்ற நாடுகளின் அமைவிடங்களை காணலாம். நவீன உலக வரைபடங்களை பார்த்த நமக்கு இந்த வரைபடம் சற்று நகைச்சுவையாக தான் தெரியும். துருக்கியர்களால் பதினொன்றாம்...

நாகப்பட்டினம் மாவட்டத்தின் வரலாறு!

சோழ ராம்ராஜ்ஜியத்தில் புகழ்பெற்று விளங்கிய கடற்கரை பட்டினம்தான் நாகப்பட்டினம். சோழப்பேரரசின் மண்டலங்களில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி மாமன்னன் ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் அக்டோபர் 18, 1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு...

பொருளாதாரத்துக்கான நோபல்பரிசு : 3 பேர் அறிவிப்பு!

2013-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் கூட்டாக பெறுகின்றனர். யூஜின் பாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென், மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூன்று பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். சொத்துமதிப்பை...

வெற்றித்திருநகர் ஹம்பி - சுற்றுலாத்தலங்கள்!

    வெற்றித்திருநகர் ஹம்பிகர்நாடக மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமம் ஹம்பி. விஜயநகரப்பேரரசின் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் ஓர் அங்கம். பிரசித்தி பெற்ற சிவாலயமான விரூபாக்ஷா கோவில், ஹம்பியின் இன்னொரு அடையாளம். இன்னும் பல அடையாளச் சின்னங்கள் ஹம்பியில் உண்டு.ராமாயணத்தில்...

இறந்த குழந்தையை 2 நாட்கள் வயிற்றில் சுமந்த இந்தியப் பெண்- இங்கிலாந்து சோகம்!

சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் குமரேசன் என்ற பொறியியல் வல்லுநர் பணிநிமித்தம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி நிரஞ்சனாவுடன் இங்கிலாந்திற்கு சென்றார். அவர்களுக்கு ஏற்கனவே 9 வயதில் ஒரு மகள் உண்டு. 33 வயதான நிரஞ்சனா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தபோது அவருக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பிரசவத்துக்கான...

ஏர்டெல், ஐடியா சர்வதேச அழைப்புக் கட்டணங்கள் விர்ர்ர்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள், சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளன.ஏர்டெல் நிறுவனம், சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை 80% உயர்த்தியுள்ளது. அதேப்போல, ஐடியா நிறுவனம் தனது சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இந்த மாதம்...

பாய்லின் புயல் தாக்கியதில் ஒடிசாவில் 90 லட்சம் பேர் பாதிப்பு:ரூ. 2400 கோடி சொத்துக்கள் நாசம்!

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசா மாநிலம் கோபால் பூருக்கு அருகில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. மிக பலத்த மழை பெய்தது.பாய்லின் புயல் வரலாறு காணாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டதால் ஒடிசா மாநில...

‘ஜில்லா’ நாயகன் விஜய் நடத்திய ரகசிய மீட்டிங்!

நடிகர் விஜய்க்கும் ஆட்சியாளர்களுக்கும் பனிப்போர் நடந்து வருவது தமிழகத்துக்கே தெரியும். முந்தைய ஆட்சியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் என்பதற்காகவே அவருடைய சுறா, வேட்டைகாரன், காவலன் போன்ற படங்களை அன்றைய ஆட்சி முடக்கியதால், அவர் அதிமுகவிடம் சென்று சரண் அடைந்தார். பின்னர் ஆட்சி மாறியபின், அவருடைய...

சச்சினை கொண்டாட பத்து இணையதளங்கள்!.

எப்போது? எப்போது? என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்த‌து தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெற போவதாக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருகிறார். 24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார்....

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்!

அடிப்படை மற்றும் சிறப்பான வசதிகளுடன் கூடிய பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.1. Samsung Galaxy Fame:3ஜி, வை-பி, இரண்டு கேமரா, 3.5 அங்குல டச் ஸ்கிரீன், இரண்டு சிம், 1,300 பேட்டரி, ஜெல்லி பீன் 4.1 என சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த போன் விலை ரூ. 8,450.2. LG Optimus...

புதிய Android 4.4 KitKat இயங்குதளத்தின் படங்கள்!

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தி குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்த இயங்குதளம் அன்ரொயிட் ஆகும்.தற்போது இதன் புதிய பதிப்பான Android 4.4 KitKat அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இந்நிலையில் இதன் பயனரை் இடைமுகம்(User Interface) தொடர்பான சில படங்கள்(Screen Shots) வெளியிடப்பட்டுள்ளன.இவ் இயங்குதளத்தினைக் கொண்ட...

பேஸ்புக்கிலிருந்து காணாமற் போகும் தேடல் வசதி!

உலகின் முன்னணி சமூகவலைத்தளமாக திகழும் பேஸ்புக் ஆனது தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வந்தது.இருந்தும் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அம்சங்களை நீக்கிவிடுவதுண்டு. இதன் ஒரு அங்கமாக கடந்த டிசம்பர் மாதம் நண்பர்களை தேடும்போது அவர்களின் புரபைல்...

How to Check Your Antivirus is Working?

Here is a common method to determine if your antivirus program is working properly or not. Some of you may know it already, but for the beginner (noobs) this can be informative. ► Open Notepad and copy/paste the Code given below. X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*►...

Control Your Computer with Your Voice Dragon Naturally Speaking 12!

Dragon NaturallySpeaking 12, the world’s most accurate and best-selling voice recognition software. Dragon ignites new levels of productivity and convenience by enabling you to interact and control your PC by voice, create and edit documents, cruise through email, surf the Web and more by simply speaking. ...

Google Maps Gets Updated 3D Imagery For 50 U.S. Cities!

Google today announced one of its largest updates to Google Maps’ 3D imagery since it launched last year. The service now covers a number of additional cities that weren’t included in the previous releases. Most of these are smaller towns like Las Cruces, NM and Bend, OR. The company also released updated...

How To Run Whatsapp In Your PC!

Today We Are Sharing How To Run Whatsapp In PC their are may ways to run Whatsapp In PC and  their are may appication to run Whatsapp In PC but we came simple methotd to run whats App in your PC.Whatsapp is one of the famous messengers in android for SmartPhone and you can also see Safe Your Android...