வ.எண் - ஆண்டு - சிறப்புப்பெயர்1 - முதல் ஆண்டு - காகித விழா2 - இரண்டாம் ஆண்டு - பருத்தி விழா 3 - மூன்றாம் ஆண்டு - தோல் விழா 4 - நான்காம் ஆண்டு - மலர், பழ விழா 5 - ஐந்தாம் ஆண்டு - மர விழா 6 - ஆறாம் ஆண்டு...
Monday, October 28, 2013
தொல்லைத் தரும் கம்பளிப்பூச்சியை அழிக்க சில டிப்ஸ்...
பொதுவாக மழைக்காலத்தில் தோட்டத்தில் நிறைய பூச்சிகள் வந்து தொல்லைத் தர ஆரம்பிக்கும். அப்படி தொல்லைத் தரும் பூச்சிகளிலயே மிகவும் ஆபத்தானது கம்பளிப்பூச்சி தான். இந்த கம்பளிப்பூச்சி உடலில் ஏறினால், சருமத்தில் கடுமையான அரிப்புகளுடன் கூடிய தடிப்புகள் ஏற்படும். ஏனெனில் இந்த பூச்சியின் மேல் உள்ள மயிர்கள் அழற்சித்தன்மைக் கொண்டவை.பெரும்பாலும் இந்த பூச்சிகள் தோட்டத்தில் அதிகம் உருவாவதோடு, அவை வீட்டின் உள்ளே எளிதில்...
இது புகைப்பட பாஸ்வேர்டு.
கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது. பிக்வேடு சேவை(http://www.vaptim.com/picword/index.htmல் )...
ஆன்ட்ராய்டு போன்களில் மால்வேர் பாதுப்புகளை கண்டறிவது எப்படி?
டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இருந்து பலரும் ஐபோன்களுக்கும் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் மாறிக்கொண்டிருக்கின்றனர். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு முழுமையாக முழுக்கு போடும் நிலை இன்னும் வராவிட்டாலும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமே இமெயில் பார்ப்பதும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் போடுவதும்,கூகுலில் தேடுவதும் அதிகரித்திருக்கிறது.இப்படி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் பக்கம் வந்திருப்பது இணைய பயனாளிகள் மட்டும்...
பார்வையற்ற பெண்ணை காதலிக்கும் 5 ஹீரோக்கள்!
பார்வையற்ற பெண்ணை 5 ஹீரோக்கள் காதலிக்கும் கதையாக உருவாகிறது உயிர்மொழி. இதுபற்றி இயக்குனர் ராஜா கூறியதாவது:5 வகை குணம் கொண்டவர்களாக மனிதர்களை பிரிக்கலாம்.இந்த 5 குணம் கொண்ட வாலிபர்கள் பார்வையற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார்கள்.அவர்கள் அவள் மீது காதல் கொள்கின்றனர். அவர்களின் பிடியில் சிக்கும்...
நோக்கியா ஆஷா 500, ஆஷா 502 மற்றும் ஆஷா 503 அறிமுகம்!
அபுதாபியில் நடைபெற்ற விழாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நோக்கியா தனது ஆஷா சீரியஸ் மொபைலில் புதிதாக மூன்று மொபைல்களை வெளியிட்டுள்ளது. ஆஷா 501 ன் வெற்றியை தொடர்ந்து இந்த மொபைல்களுக்கு ஆஷா 500, 502, 503 என நோக்கியா பெயரிட்டுள்ளது. மூன்று ஆஷா ஃபோன்கள் பிளாக், பிரைட் ரேட், பிரைட் கிரீன், யெல்லோ, சியான்...
‘பாதுகாப்பான தீபாவளியே – ஆனந்தமான தீபாவளி.!’
தீபாவளி!குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்!தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள்,புது மகிழ்ச்சி,பலவகைப் பலகாரங்கள்,ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்!.ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும்,...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க – நீக்க -இன்னும் மூன்றே தினங்கள் அவகாசம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட மாற்றங்களை செய்வதற்கு அக்டோபர் 31-ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தங்களுக்காக விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின்...
“காமராஜ்” திரைப்படமும் டிஜிட்டலில் ரீ- ரிலீஸ் ஆகிறது!
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னாள் திரைக்கு வந்து ஓடிய பல்வேறு படங்கள் நவீன மாற்றங்களுடன் டிஜிட்டல் மயமாகப் பட்டு திரும்பவும் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்னர்தான் வெளியான காமராஜ் படமும் நவீன மயமாக்கப் பட்டு வெளி வர இருக்கிறது.கர்மவீரர் காமராஜர் 1954 முதல்...
கூகுளின் இரகசியமான நிலையம்!
பல்வேறு இணைய சேவைகளை வழங்கிவரும் முதற்தர நிறுவனமான கூகுள் தொடர்ந்தும் தொழில்நுட்ப உலகில் பல புதுமைகளை புகுத்தி வருகின்றது.இதன் மற்றுமொரு அங்கமாக மிதக்கும் தரவுப்பரிமாற்ற நிலையம் ஒன்றினை சன்பிரான்ஸிஸ்கோவில் அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடவடிக்கையானது...
வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத் - சுற்றுலாத்தலங்கள்!
வரலாறு தந்த பொக்கிஷம் சாம்பானர்- பாவாகத்சாம்பானர்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க்! அழகு தமிழில் சொன்னால் சாம்பானர்- பாவாகத் தொல்லியல் பூங்கா!. குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் தகதகத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம். சுமார் 800மீட்டர் உயரம் கொண்ட பாவாகத் மலையின்...
கோயம்புத்தூர் மாவட்டத்தின் வரலாறு!
கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர்...
ஒற்றுமை நீங்கின்........(.நீதிக்கதை )

வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்திருந்தான்.அவன் எதிர்பார்த்தபடி பல பறவைகள் வலையில் சிக்கின.அவற்றைப் பிடிக்க அவன் வலையின் அருகே வந்தான்.உடனே அனைத்துப் பறவைகளும் வலையையே தூக்கிக்கொண்டு பறந்தன.வேடனும்...அப்பறவைகளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.அதைப் பார்த்த ஒருவர்' வேடனே..ஏன் வீணாக ஓடுகிறாய்.ஒற்றுமையாய்...
2014 உலக கோப்பை டி20 முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா , பாகிஸ்தான் மோதல்!
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று தொடக்க லீக் ஆட்டத்தில், இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. 2012, அக். 8ம் தேதி வரையிலான உலக டி20 தரவரிசையில் முதல் 8 இடத்தை பிடித்த...
இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-07

இந்திய வரலாறும் பழங்கால இந்திய வரைபடங்களும் என்ற தலைப்பில் ஆறு பதிவுகளை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளோம் தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாரம் ஒரு பதிவாவது பதிவிட வேண்டும் என்று தான் முயற்சி...