
ஒருவழியாக ரஜினி ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த கோச்சடையான் இன்றே உலகமெங்கும் வெளியாகிவிட்டது. தமிழகத்தில் நாளை வெளியாகிறது. கோச்சடையான் படத்தை இன்று காலையில் பார்த்த மலேசிய ரசிகர்கள், படம் சிறப்பாக வந்திருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளனர். கோச்சடையான் எப்படி... இன்றே தெரிந்துவிடும்!...