
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் கதை, சென்னை பின்னணியில் நடப்பது மாதிரி என்று கூறப்படுகிறது.இப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர்.ரோடு பகுதியில் நடந்தது. இதனை தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை மவுன்ட் ரோடு மற்றும் நந்தனம் சிக்னல் பகுதிகளில் சில ஆக்ஷன் காட்சிகள்...