Wednesday, December 25, 2013

இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்!

1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை...

மார்கரட் விட்மேன் - இவரைத் தெரியுமா?

$ ஹியூலெட் பக்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. $ இதற்கு முன்பு ஆன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனத்தில் பத்து ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். $ இவர் பணியில் சேரும்போது 4 மில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் வருமானம், 2008-ம் ஆண்டில் வெளியேறும் போது 8 பில்லியன் டாலராக...

'வீரம்' படத்துக்கு 'யூ' சான்றிதழ் : சந்தோஷத்தில் படக்குழு

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'வீரம்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். அஜித், தமன்னா, சந்தானம், வித்தார்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வீரம்'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, சிவா இயக்கியிருக்கிறார். விஜயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது....

‘தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ -திரைப்பட விமர்சனம்!

பென் ஸ்டில்லர் என்னும் ஹாலிவுட் நடிகரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சீரியல் நடிகராய் இருந்து ஹாலிவுட்டுக்கு வந்தவர். 100க்கு மேல் நடித்து இப்போது இயக்கததிலும் வெற்றி பெற்றிருக்கும் “தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி” என்னும் திரைப்படம். ஃபோட்டோ கலைஞ்ர்கள் / இயற்கை விரும்பிகள் / எஃப் எக்ஸ் கலைஞர்கள்...

தனுஷ் மீண்டும் சிக்ஸ் பேக்கில் தோன்றும் ‘வேலையில்லா பட்டதாரிகள்!’

தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரிகள் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் தோன்றுகிறார். இதற்கு முன் வெற்றி மாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் நடித்தார் என்பது நினைவு கூறத்தக்க்து இப்படத்தில் முதல் முறையாக நடிகை அமலாபால்...

பொடுகு என்றால் என்ன ?

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.பொடுகு ஏன் வருகிறது?1. வரட்சியான சருமத்தினால் வரும்2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு...

வீட்டில் இருக்கு பாட்டி மருத்துவம்...!!!

இருமல் சளி குணமாக: சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும். தொண்டை கரகரப்பு நீங்க: அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு...

பிரசவத்திற்கு பின்..

பொதுவாக நார்மல் டெலிவெரி மூலம் குழந்தைப் பெற்றவர்கள் செய்ய வேண்டியது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது;ஆனால் ஓரளவு எனக்குத் தெரிந்தவற்றை கூறுகிறேன்... நார்மல் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:* குழந்தை பிறந்ததும் சில மணி நேரங்களில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு...

செல்போன்....ஜாக்கிரதை!

வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.அதனால் உலகில் அதிகம் பேர்...

வெற்றியின் ரகசியம்.....?

நன்றாக யோசித்து  ஒரு செயலில் இறங்கவேண்டும்.ஆனால் அப்படி இறங்கிய பிறகு சலனங்கள் கூடாது.பலன்களை எண்ணி கவலைப்  படக்கூடாது.ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம். நமக்கு பிடிக்காதவர்கள் மீது கல் எடுத்து வீசுவதை விட அவர்களைப் புறக்கணித்துப் பாருங்கள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள்.உங்களுடைய...

கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?

இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு...

விருந்து வித் வி.ஐ.பி!

ஆளுமைத் திறன் என்றதும் தகவல் தொடர்புத் திறன், உடல் மொழி, ஆடை நாகரிகம், தனி மனிதப் பண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் உணவு அருந்தும் ‘டேபிள் மேனரிஸம்’ என்பதில் அக்கறை காட்டுகிறோம்? தினமும் மூன்று வேளை உணவருந்தும் பழக்கம்கொண்டவர்கள் நாம். அந்தச் சமயங்களிலும் ஸ்கோர் செய்ய...

வேண்டாத நான்கு குணங்கள் !!!

 * நாம் உயர்ந்த குறிக்கோள் உண்டயவர்களாக இருக்க வேண்டும், குறிக்கோளை அடைய முடியாவிட்டாலும் முயற்சியை விடாமல் மேற்கொள்ள இருப்பது சிறப்பு தருவதாகும்.    * ஒரு செயல் சிறப்பாக நடக்க வேண்டுமானால், காலம் நீடித்தல், மறதி, சோம்பல், மிகுந்த தூக்கம் என்னும் என்னும் நான்கு தீய குணங்களையும் விட்டு விடவேண்டும். இந்த குணங்களை கொண்டிருப்பது மூழ்கக்கூடிய கப்பலில் விரும்பி பயணம் செய்வது போலாகும்.   ...

பொண்ணு பார்க்கப் போறீங்களா?

உனது மனைவி எப்படி இருக்க வேண்டும்? என்று இன்றைய இளைஞர்களிடம் கேட்டால், அழகாக, அம்சமாக, அறிவாக... என்று ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு கேட்பார்கள்.அப்படியெல்லாம் பெண் பார்க்கக் கூடாது. இந்த பொறுப்பை இளைஞர்கள் தங்களது பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும் என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஏன் அவர் அப்படி சொல்கிறார்? அவர்...

பழைய கணக்கீட்டு முறைகள்..!

தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே8அணு - 1தேர்த்துகள்8தேர்த்துகள் - 1பஞ்சிழை8பஞ்சிழை - 1மயிர்8மயிர் - 1நுண்மணல்8நுண்மணல் - 1கடுகு8கடுகு - 1நெல்8நெல் - 1பெருவிரல்12பெருவிரல் - 1சாண்2சாண் - 1முழம்4முழம் - 1கோல்(அ)பாகம்500கோல்...

டென்ஷன் வேண்டாமே!

ஒரு சராசரி மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. அவன் ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் பயணம் செய்கிறது. அவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளைஅசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்த செயல்களால் அவன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால்...

ஈகோ - முழு விளக்கம்!

எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஈகோ என்று சொல்ல முடியும்? ஆனாலும் எல்லோரும் ஈகோ பற்றி அடிக்கடி பேசிக் கொள்கிறோம். அவனை விடகுறைவாக படித்தவனிடம் பேசக்கூட மாட்டான். ரொம்ப ஈகோ பிடித்தவன்.செஞ்சது தப்பு ஆனா மன்னிப்பு கேக்க மாட்டாங்களாம். ரொம்பதான் ஈகோ. மனசுல பேசணும் நு ஆசை இருக்கு மச்சான். ஆனா கண்டுக்காத மாதிரியே...

மனைவியிடம் கணவனுக்கு பிடித்தது..?

அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாய் அருகே வந்து உரசிக்கொண்டு வழிந்துகொண்டு 'திட்டக்கூடாது.. திட்டமாட்டீங்கன்னா ஒண்ணு சொல்றேன்..' என்றபடியே சிரிக்கும் சிரிப்பு. வீட்டுக்கு வந்த நண்பர்களுடன் வெளியே கெத்தாக கிளம்பும் போது அவர்களுக்குத் தெரியாமல் 'போனா.. தொலைச்சுப்புடுவேன்' என்று மிரட்டும் முகபாவம்....

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் எரிமலைகள்...?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் எரிமலைகளுக்கு இருக்கிறது என்னும் ஒரு ஆச்சரிய தகவலை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கணித்ததை விட பூமி குறைந்த அளவே வெப்பமடைந்திருந்ததன் காரணத்தை கண்டறிய முயன்ற விஞ்ஞானிகளுக்கு எரிமலைகள்...

GPANION" ஒரு பயனுள்ள சேவை....!

கூகிள்  பல இணைய சேவைகள் தந்தாலும் அதில் ஈமெயில் சேவையைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துவோம்.ஈமெயில் மட்டுமில்லாமல் கூகிள் பல பயனுள்ள சேவைகளை இப்பொழுது பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. ஆனால் கூகிள் தரும் சேவைகள் பெரும்பாலும் “Hidden” சேவைகளாக இருப்பதால், அந்த சேவைகள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது....

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்!

1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்2. Archaeology - தொல்பொருளியல்3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)4. Astrology - வான்குறியியல்5. Bacteriology பற்றுயிரியல்6. Biology - உயிரியல்7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்6. Climatology - காலநிலையியல்7. Cosmology - பிரபஞ்சவியல்8. Criminology - குற்றவியல்9....

மருந்தாகும் கொய்யா இலை..!

கொய்யா மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. இந்த இலையின் மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. கொய்யா இலைகளை நன்கு கழுகி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால்...

சோயா பால் தயாரிக்கும் முறை!

 பச்சை சோயா பீன்ஸ் உள்ள சிவப்பு விதையிலிருந்து சோயா பால் எளிதில் தயாரிக்கலாம். சோயா பால் தயாரிப்பதன் மூலம் நிறைய வருமான மும் அந்த பாலின் விதையின் கழிவிலி ருந்து உணவுக்கு தேவை யான பொரு ட்கள் தயாரிக்கலாம். அதிலிருந்து டிரை சோயாபீன்ஸ் தயாரித்து நாமே சொந்த மாக கடைக்கு சந்தைப்படுத்தினால் வியாபாரத்தை...