
பாலிவுட்டில் 23ம் தேதியன்று 'கோச்சடையான், எக்ஸ்மென், ஹீரோபான்டி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஹீரோபான்டி மட்டுமே ஒரிஜனலான ஹிந்தித் திரைப்படம்.இந்த படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராப் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார்.மேற் சொன்ன மூன்று படங்களில்...