புன்னகை சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே.சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்சினைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது....
Tuesday, May 27, 2014
சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் விஷால்!

இயக்குனர் சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரண்மனை திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. ஹன்சிகா, லக்ஷ்மிராய், வினய் மற்றும் பலருடன் சுந்தர்.சி யும் இணைந்து நடித்திருக்கும் இப்படம் நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.அரண்மனை திரைப்படத்திற்குப்...
பெரும் தொகைக்கு விற்கப்பட்டிருக்கும் யான்!

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்குனராகக் களம் கண்டுள்ள திரைப்படம் யான். ஜீவா, துளசி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின்சேட்டிலைட் உரிமம் ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் சிற்சில தாமதங்களால் இவ்வாண்டுதான்...
ஐ படம் கைமாறுமா?

சியான் விக்ரம் - எமி ஜேக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஐ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கள் நடைபெற்றுவருகின்றன.இன்னும் ஒரே ஒரு பாடல்காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கும் சூழலில் அப்பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படாமல் இருந்துவருவதாகத் தெரிகிறது.எமிஜேக்சன் நடனமாடும் அப்பாடல்காட்சிக்கான...