Saturday, May 24, 2014

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் திரிஷா?

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் அனைவரும் விரும்பும் நடிகர் விஜய்சேதுபதி. இந்த குதிரையை நம்பி பணம் கட்டினால் கண்டிப்பாக போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று சொல்வது போல், இவர் நடித்த எல்லா படங்களும் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கேரண்டி வசூலை தந்துவிடும்.சூதுகவ்வும் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமியும்,...

எறும்பு தொல்லை தீர..?

உங்க வீட்ல எறும்பு தொல்லை இருக்கா.அது தீர ஒரு சூப்பர் ஐடியா.ஒரு சின்ன கிண்ணத்துல சர்க்கரையோட‌ மிளகாய் பவுடர் மிக்ஸ் பண்ணி வச்சிடுங்க...எறும்பு சர்க்கரைன்னு நினைச்சி சாப்பிடும்....அப்போ அதோட நாக்கு காரத்துல எரியும்...அப்போ எந்த எறும்பு தண்ணீர் தண்ணீர் தொட்டிக்கு வரும்...நீங்க பின்னாடி இருந்து தண்ணிக்குள்ள...

கார்த்தியுடன் இணையும் கார்த்திக்..!

 கார்த்தியுடன் இணையும் கார்த்திக்..! குட்டிபுலி இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு கொம்பன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் கார்த்தியின் மாமனாக நடிக்க கார்த்திக்கிடம் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் கார்த்தி தாடியுடன் கிராமத்து ஆளாக நடிக்கவிருக்கிறார் இந்தக்கதையில்...

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் கிடாபூசாரி மகுடி..!

தமிழ் திரை விருட்சம் சார்பாக த.தமிழ்மணி தயாரிக்கும் முதல் படம் கிடாபூசாரி மகுடி. இப்படத்தில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம்தேவ் ஆகியோரும், நாயகியாக நட்சத்திராவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, வெவ்வாழை ராசு, போண்டா மணி, கலைராணி,...

பொம்மையாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் தான்: ராகவா லாரன்ஸ் அறிக்கை..!

"கோச்சடையான்” படம் பார்த்து ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-கோச்சடையான் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார் அவர் பொம்மையாக நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர்.ரஜினி பொமையாக நடிப்பது ரசிகர்களை திருப்திபடுத்துமா? என்றார்கள்.படம் பார்த்த ரசிகர்கள்...

பரபரப்பு ஏற்படுத்தாத 'கோச்சடையான்!!!

ரஜினிகாந்த் படங்கள் வெளியானலே திரையுலகத்தில் மட்டும் இன்றி, தமிழகத்திலும் பெரும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் நேற்று வெளியான கோச்சடையான் படத்தைப் பொறுத்தவரை எந்தவித பரபரப்பும் ஏற்படவில்லை.கோச்சடையான் கிரீன் மரத்தான் ஓட்டம் ஒன்றை ரஜினியின் மனைவி லதா ஏற்பாடு செய்து, தமிழகத்தின் பல பகுதிகளில்...

தோல்வி, தோல்வியல்ல தம்பி!

வாழ்வில் தோல்வி என்பது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும்.வழக்கமாக, நாம் என்ன செய்கிறோம்? பலரும் தோல்விகளைக் கண்டு சலித்துவிடுகிறோம். "இப்படித்தான் முன்பு முயன்றேன். தோல்வி கண்டேன். அங்கே போனேன், அதிலும் தோல்விதான் கிட்டியது. என் அதிர்ஷடம் அவ்வளவுதான். நான் ஒரு தோல்வியாளன்" என்று நம்மைப்பற்றி...

22 - 26 வயது..., ஆண்களுக்கு..?

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பதுபோன்றே இருக்கும்.3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்ரசிப்பீர்கள்.5)...

பெண் குழந்தையும் அப்பாவின் கடமையும்..!

                                பெண் குழந்தையும் அப்பாவின் கடமையும்              ...

இன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி?

மின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள், அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையுண்டு.அதிக விலை  கொடுத்து வாங்கப்பட்ட இன்வர்ட்டர் (Costly Power Inverter) தரமானதாக இருக்கும். குறைந்த விலையில் வாங்கப்பட்ட இன்வர்ட்டர் தரம் குறைந்து காணப்படும்....

மார்பக டீசர்ட் – ஜப்பானில் இளம்பெண்களின் லேட்டஸ்ட் பேஷன்!

சில இளம்பெண்கள் தங்களுக்கு மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்காக வருத்தபடுவர். மேலை நாடுகளில் இளம்பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருந்தால் அவற்றை பெரிதுபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சர்ஜரி செய்து கொள்வதுண்டு.ஆனால் இத்தகைய எண்ணம் உடையவர்களுக்காக ஜாப்பானிய உடை வடிவமைப்பாளர் தாகயுகி...

ரவி கே சந்திரன்- ஜீவா மீண்டும் இணைகிறார்கள்?

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே சந்திரனுக்கு இயக்குநராக வேண்டும் என நீண்ட கால ஆசை. ஒளிப்பதிவாளராக பணிபுரிய தொடர்ந்து கமிட்மெண்ட் இருந்ததால் அவரால் டைரக்டர் நாற்காலியில் உட்கார முடியவில்லை. இவரைப்போலவே இயக்குநராக ஆசைப்பட்டு, இயக்குநராகியும் விட்ட ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், ரவி கே சந்திரனுக்கு கூறிய...

பிரியதர்ஷன் இயக்கத்தில் சூர்யா…!!

மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி இந்திய அளவிலும் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன். தமிழில் “கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா,” தேசிய விருது பெற்ற 'காஞ்சீவரம்' ஆகிய படங்களை இயக்கியவர். கடைசியாக அவர் இயக்கி மோகன்லால் நடித்து சென்ற ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த...

மணிரத்னம் படத்தில் தெலுங்கு நடிகர்கள்…!!

  'கடல்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்தைப் பற்றிய எந்த விதமான அறிவிப்பையும் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். ஆனாலும், அவரது படத்தில் தெலுங்கு நடிகர்களான நாகார்ஜுனா, மகேஷ் பாபு ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கப் போகிறார்கள் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்தன....

கோச்சடையான் - இது நம்ம விமர்சனம்!!!

         கோச்சடையான் அனிமேஷன் படம் அல்ல, 'மோசன் காப்ட்சர் படம்' என்று மக்களுக்கு படத்தைப் பற்றி புறிய வைத்துவிட்டு தான் படத்தையே ஆரம்பிக்கிறார்கள். அனிமேஷன் படத்திற்கும் இப்படத்திற்கு வித்தியாசம் இருந்தாலும், மக்களுக்கு அது பெரிதாக புரியப்போவதில்லை. இருப்பினும்,...

இந்தியாவின் பிரதமராக அரை மணி நேரம் பொறுப்பு வகித்த 19 வயது வாலிபர்!

மன்மோகன்சிங் பிரதமர் பதவியிலிருந்த போது @PMOIndia என்ற பெயரில் டுவிட்டர் அக்கவுண்ட் ஒன்றை வைத்திருந்தார். பிரதமர் அலுவலக செய்திகள் அதன் வாயிலாக வெளியிடப்பட்டன. புதிய அரசு பொறுப்பேற்க தயாரானதும், பாலோவர்களை வேறு அக்கவுண்டுக்கு மாற்றி விட்டனர். இந்நிலையில் பெயர் மாற்றத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவே...

ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்லைன் புக்கிங்!

சென்னை, மதுரை, கோவை, ராமேஸ்வரம் உள்பட நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்-லைன் மூலம் புக் பண்ணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட் மற்றும் ஆர்ஏசி டிக்கெட் வைத்திருப்போர் ஆன்-லைனில் தங்கும் அறையைப் பதிவு செய்யலாம். அதன்படி, சென்னை சென்ட்ரல்,...

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

                 ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும்...

அசத்தும் மைக்ரோ சினிமாக்கள்!

பளிச் ஐடியாக்களால் கவனம் ஈர்த்த அண்மைக்கால சயின்ஸ்ஃபிக்ஷன்  குறும்படங்கள் (Sc-Fi short films) இவை... உலகம் முழுவதும் பல்வேறு விழாக்களில் ஸ்பெஷல் கவன ஈர்ப்பு பெற்று அசத்தியவையும்கூட! அலைவ் இன் ஜோபர்க் (Alive in joburg) : 2006-ல் ரிலீஸான இந்த ஆறு நிமிடக் குறும்படத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த...

அஜீத்தை எரிச்சல் அடைய வைத்த அனுஷ்கா...பரபரப்பு தகவல்..?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் ‘தல 55′ என்ற படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என்று இரண்டு நாயகிகள். அதில் அனுஷ்கா வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனுஷ்காவால் பட வேலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. தல 55′ படத்தில் நடிக்கும் அனுஷ்காவின் கால்ஷீட் பிரச்சனை அஜீத்தை எரிச்சல்...

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பில் சோனாக்ஷிக்கு 50 போலீஸ், 30 பவுன்சர்கள் பாதுகாப்பு!

மைசூரில் நடக்கும் ரஜினியின் லிங்கா படப்பிடிப்புக்கு இதுவரை இல்லாத அளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினி – சோனாக்ஷி காட்சிகள் படமாக்கப்பட்ட நாட்களில் சோனாக்ஷிக்கு மட்டுமே 50 போலீசார், 30 பவுன்சர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்களாம். சலசலப்பு லிங்கா படப்பிடிப்பில் ரஜினியும்...

சிம்புவை கடுப்பேற்றி வரும் ஹன்சிகா?

ஹன்சிகா தனது முன்னாள் காதலரான சிம்புவை கடுப்பேற்றி வருகிறாராம். ஹன்சிகா சிம்புவை பிரிந்த பிறகு படங்களில் பிசியாக உள்ளார். சிம்புவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சிங்கிளாக இருப்பது ஜாலியாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஹன்சிகா செய்யும் செயல்கள் சில சிம்புவை கடுப்பேற்றும்...

சிவகார்த்திகேயன் டூ விஜய் சேதுபதி: தனுஷின் திட்டம்!

சிவகார்த்திகேயனுடன் டானா படத்தை அடுத்து தனுஷ் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் சேதுபதி.விஜய் சேதுபதியை, ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும் சரிவிலிருந்து மீட்கும் திட்டதில் இருக்கிறாராம் தனுஷ். இப்படத்தை இயக்கப்போவது, உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. வணக்கம் சென்னை படத்திலேயே...