சிவகார்த்திகேயனுடன் டானா படத்தை அடுத்து தனுஷ் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியை, ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும் சரிவிலிருந்து மீட்கும் திட்டதில் இருக்கிறாராம் தனுஷ். இப்படத்தை இயக்கப்போவது, உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி.
வணக்கம் சென்னை படத்திலேயே தன்னை ஒரு கமர்ஷியல் பட இயக்குனராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட கிருத்திகா. அடுத்த ஸ்கிரிப்டில் இன்னும் ஸ்ட்ராங்காக களம் இறங்கப்போகிறாராம்.
0 comments:
Post a Comment