ஹன்சிகா தனது முன்னாள் காதலரான சிம்புவை கடுப்பேற்றி வருகிறாராம். ஹன்சிகா சிம்புவை பிரிந்த பிறகு படங்களில் பிசியாக உள்ளார். சிம்புவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சிங்கிளாக இருப்பது ஜாலியாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹன்சிகா செய்யும் செயல்கள் சில சிம்புவை கடுப்பேற்றும் விதமாக உள்ளது என்று கூறப்படுகிறது.நெருக்கம் சிம்புவுக்கு யார், யாரை எல்லாம் பிடிக்காதோ அவர்களுடன் ஹன்சிகா நட்பாக உள்ளாராம். காதல் முறிவுக்கு பிறகு நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் ஹன்சிகா.
ஆர்யா சேட்டை படத்தை அடுத்து ஆர்யாவுடன் சேர்ந்து மீகாமன் படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. படப்பிடிப்பில் ஆர்யாவின் தோளில் சாய்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹன்சி.
சிம்பு ஹன்சிகா ஆர்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ரசிகர்களுக்காக அல்ல சிம்புவை கடுப்பேற்ற தான் ட்விட்டரில் போட்டுள்ளார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஜாலி படப்பிடிப்பு தளத்தில் ஹன்சிகா எப்பொழுதும் சிரித்துப் பேசி ஜாலியாக உள்ளாராம். வதந்தி ஹன்சிகா ஜெயபிரதாவின் மகன் சித்தார்த்தை காதலிப்பதாக சிம்பு தான் வதந்தியை பரப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment