1. உடல் சக்தி பெற இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.2. முகப்பொலிவிற்கு உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். 3. முடி உதிர்வதை தவிர்க்க நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.4. வேர்க்குரு நீங்க சந்தனத்தை...
Friday, August 23, 2013
""சிந்தனை விருந்து"
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர். மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்! பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது. ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது!முட்டாளைச்...
இந்திய அரசியலமைப்பு - தகவல்கள்
இந்திய அரசியலமைப்பு - தகவல்கள் இந்திய அரசியலமைப்பு * இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது. * தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார். * டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். * இந்திய அரசியலமைப்புச்...
சிறப்பான சிந்தனைகள் பத்து!
சிறப்பான சிந்தனைகள் பத்து! படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ...
பழமொழிகள் சில...
பழமொழிகள் சில... அகல உழுகிறதை விட ஆழ உழு. பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். போதுமென்ற மனமே பொன் செய் மருந்து. பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு. படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில். உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.பழகப் பழகப் பாலும் புளிக்கும். பசியுள்ளவன் ருசி அறியான். மொழி...
ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு
பூக்கள்.அரளிச் செடியிலும்.இருண்ட பௌர்ணமி.அட...சந்திர கிரகணம்.வறுத்த மீன்.மடித்த காகிதத்தில்"உயிர்களைக் கொல்லாதீர்" வாசகம்.சுமக்க விரும்பியதென்னவோபுத்தகப் பையை.தீப்பெட்டிச் சிறுமி.ரேசன் கடையில்அரிசி கிடைத்தது.எறும்புகளுக்கு மட்டும்.உலகெங்கும்ஒரே மொழியில் பேசும்மழை.பால் குடித்த பிள்ளையாரைஏக்கமாய் பார்க்கும்பசித்த சிறுமி.சாத்தான் வேதம் ஓதியது.சிகரெட் பெட்டியில்எச்சரிக்கை.கொட்டும் மழை.எரியும் மனதுவிற்றுவிட்ட...
மூன்று என்ற சொல்லினிலே...
மூன்று என்ற சொல்லினிலே... மிகக் கடினமானவை மூன்றுண்டு:1. இரகசியத்தை காப்பது.2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:1. இதயத்தால் உணர்தல்.2. சொற்களால் தெரிவித்தல்.3. பதிலுக்கு உதவி செய்தல். மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:1. சென்றதை மறப்பது.2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது. ...
பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு!
பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு தொகுப்பு -I 1.பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக ஆன ஆண்டு?2.கொடிகாத்த குமரன் தடியடிபட்டு மரணமடைந்த ஆண்டு?3.தமிழ்நாட்டில் காவேரி ஆறு ஏற்படுத்தும் நதித் தீவு?4.தக்கோலம் போர் நடந்த ஆண்டு?5.டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?6.புள்ளலூர் போர் நடந்த ஆண்டு?7.சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டஆண்டு?8.தமிழில் வெளியான முதல் வார இதழ்?9.தந்தை...