
காளிபிளவரை பகோடா செய்திருப்போம், உருளைக் கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்வோம். அதேப்போல, மொச்சைக் கொட்டையுடன் சேர்த்து பொறியல் செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்யத் தேவையானவை காளிபிளவர் - ஒரு பூ மொச்சைக் கொட்டை - 100 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி, பூண்டு விழுது...