இந்தியில் பிரபலமானவர்கள் விஷால்-சேகர் எனும் இரட்டை இசையமைப்பாளர்கள். இந்தியில் 'ஓம் சாந்தி ஓம்', 'ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்', 'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி', 'சென்னை எக்ஸ்பிரஸ்' தற்போது ஷாரூக்கான் நடிப்பில் உருவாகிவரும் 'ஹேப்பி நியூ இயர்' என பல படங்களுக்கு விஷால் - சேகர் எனும் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.
இந்த இரட்டையர்களில் ஒருவரான விஷால் தத்லானி அனிருத் இசையமைத்த 'வணக்கம் சென்னை' படத்தில் 'ஓ பெண்ணே' பாடலைப் பாடினார். தமிழில் இவர் பாடிய முதல் பாடல் இதுதான்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திலும் விஷால் தத்லானி ஒரு பாடலைப் பாடுகிறார்.
விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ல் 'கத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவர உள்ளது என்பது குறிப்படத்தக்கது.

0 comments:
Post a Comment