சூப்பர் ஸ்டாரின் லிங்கா திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளார் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவரான சோனாக்ஷி தற்பொழுது தென்னிந்திய சினிமாக்களிலும் கால்பதித்துள்ளார்.
சமீபமாக அவர் அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதற்கு விரும்புதாகத் தெரிவித்துள்ளார். நல்ல தரமான படங்களில்
நடிப்பதற்குத் தனக்குத் தயக்கமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய ஹீரோக்களில் யாருடன் இணைந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு” மகேஷ் பாபு, ரவிதேஜா மற்றும் சூர்யாவுடன் இணைந்து
நடிக்கவிரும்புவதாகவும் தெரிவித்துள்ளாராம்.
சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்திலேயே சோனாக்ஷி அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது நினைவிருக்கலாம்.

0 comments:
Post a Comment