ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஹாலிடே என்ற பெயரில் உருவாகியுள்ளத். ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய்குமாரும், சோனாக்ஷி சின்ஹாவும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் வெளியீட்டினை ஒட்டி மும்பை சென்றிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் வெற்றியடைய இளையதளபதி வாழ்த்தியதற்காகத தனது இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படமான கத்தி திரைப்படம் மின்னல்
வேகத்தில் படமாக்கப்பட்டுவருகிறது. இவ்வருட தீபாவளியைக் கத்தியுடன் கொண்டாட விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.
0 comments:
Post a Comment