காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்தனின் உடல் 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் வகையில் இளைய தளபதி விஜய் முகுந்தனின் மனைவியையும், அவர்களது 3 வயது குழந்தை அர்ஷயாவையும் சந்தித்துள்ளார்.
வீர மரணமடைந்த முகுந்தனின் 3 வயது குழந்தை அர்ஷயாவோடு விஜய் விளையாடி நேரம் கழித்துள்ளார்.
மேலும் இதன் புகைப்படம் சமூக வளைதளங்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Super thalaivaa....
ReplyDelete