Thursday, October 10, 2013

டெக்ஸ்டாப் கணனிகளுக்கான யூடியூப் அப்பிளிக்கேஷன்!





இணைய உலாவிகளைப் பயன்படுத்தாது டெக்ஸ்டாப் கணனிகளில் யூடியூப் வீடியோக்களை பார்வையிடுவதற்கு Minitube எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரையறையற்ற வீடியோக்களை பார்வையிடும் வசதியைக் கொண்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் மூலம் புதிய முறையில் வீடியோக்களை பார்வையிடக்கூடியதாகவும் காணப்படுகின்றது. 


அத்துடன் பார்வையிட வேண்டிய வீடியோக்களுக்கான சொற்களை டைப் செய்வதன் மூலம் விரைவாக வீடியோக்களை பெறக்கூடியதாகவும் இருக்கின்றது. 


இதன் உதவியுடன் 1080p வரையான HD வீடியோக்களை பார்வையிட முடியும். 


தரவிறக்கச் சுட்டி





Related Posts:

  • Internet Download Manager 6.15 build 14 Final With Patch!!!Internet Download Manager has a smart download logic accelerator that features intelligent dynamic file segmentation and safe multipart downloading technology to accelerate your downloads. Unlike other download accelerators a… Read More
  • RUPEE FONT (SYMBOL).rar file - DownloadRUPEE FONT (SYMBOL)Steps: **   Download the below file. **   Extract the files. (You will need winrar or 7 zip installed in your PC to extract the files ) **   Double click on the Rupee… Read More
  • NHM - WRITERNHM - WRITER * *     Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, TAMIL & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய முடியும். * *  &n… Read More
  • SSA - STUDENTS PARTICULARS (CTS)SSA - STUDENTS PARTICULARS (CTS)       DOWNLOAD LINK:    SSA - STUDENTS PARTICULARS (CTS). Excel.             … Read More
  • Android சாதனத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள்!!! ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருள் இது! உங்கள் Android சாதனத்தில் அடிக்கடி Battery Low பிரச்சினை  ஏற்படுகின்றதா? இதனை நிவர்த்தி செய்ய எண்ணுகிறீர்களா? அப்படி என… Read More

0 comments:

Post a Comment