Tuesday, September 17, 2013

வணக்கம் சென்னை (2013) டிரெய்லர் - Vanakkam Chennai Movie Trailer new)








தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.




'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும் பிரியாஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.


காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் சென்னையின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிறார்கள் என்பதுதான் கதை.



அனிருத் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்க்கி & விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.



 
 
 
 

Related Posts:

  • பறவைக்கு இவர்தான் GOD! இவரைப் போன்ற கருணை உள்ளம் கொண்ட கருணாமூர்த்திகள் இருப்பதால்தான் தரணி தழைக்கிறது  நண்பர்களே!.......தங்கள் கருத்துகளைக் கீழே பகிரவும்........… Read More
  • இதையும் பாருங்க..... இதையும் பாருங்க ... நாங்கன்னா சுனாமில சும்மிங் போடுவோம்......  நாங்கன்னா எவ்வளவு தைரியசாலி தெரியுமா?......அப்ப நீங்கதான் இதைப் பார்க்கனும்............... பாருங்களேன்..................... கருத்தை… Read More
  • என்ன கொடுமை சார்!என்ன கொடுமை சார்...................... இதெல்லாம் தப்பில்லையா..........................பாவம் பயபுல்லைய மன்னிச்சு விடுங்க சார்..........… Read More
  • இது உனக்கு தேவையா! இது உனக்கு தேவையா................ இதுக்குதான் அதிகமா ஆட்டம் போடக்கூடாதன்னு சொல்றாங்க.....என்ன புரியுதா தம்பி....போ..... போ...... போயி....... பொழப்ப பாறு...... … Read More
  • புதுச்சேரியின் ஆயிமண்டபம் வரலாறு தொகுப்பு - 2!  புதுச்சேரியின் ஆயிமண்டபம் வரலாறு       தொகுப்பு - 2 உங்களுக்காக!!!! நண்பர்களே!!!… Read More

0 comments:

Post a Comment