Thursday, August 29, 2013

*முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*

*முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*

 
 
வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும்.
 
 
அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும்.
 
எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.
 
சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்பவும்.
ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.
 
வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

Related Posts:

  • ரசித்த உரை மொழிகள் சில!ரசித்த உரை மொழிகள் சில>>>1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்...2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்‎3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல… Read More
  • கவிதைகள்!கவிதைகள் வாழ்க்கைஇன்று தவறிவிடும் லட்சியக்குறி நாளை காத்திருக்கும் கேள்விக்குறியாம்! புன்னகைபொதி சுமக்கும் கழுதை சிரித்தது...முதுகில் சுமையோடு பள்ளிக்கு போகும் குழந்தை!  கடவுள்யார் சொன்னது கடவுள் இல்லையென்று?பார்… Read More
  • கணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்!கணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள் Computer - கணினி / கணிப்பொறிKey board - விசைப்பலகைSoftware - மென்பொருள்Application Software - பொதுபயன்பாட்டு மென்பொருள்Hardware - வன்பொருள்Screen - திரைLaptop - மடிக்கணினிCentral Processin… Read More
  • -::- அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும் -::- 1)பெட்ரோலில் இயங்கும் பொறிகளை (engines) டீசலைப் (disel) பயன்படுத்தி இயக்க முடிவதில்லை ஏன்?     … Read More
  • பழமொழிகளின் பழம்பொருண்மைகள்!பழமொழிகளின் பழம்பொருண்மைகள்  முன்னுரைநாட்டுப்புறவியலின் சிறப்புக் கூறுகளுள் பழமொழிகளும் அடங்கும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் உணர்வின் வெளிப்பாடுகளாக விளங்கும். பழமொழிகள் சிலவற்றின் பொருண்மைகள் இன்று மாற்றமடைந்த… Read More

0 comments:

Post a Comment