Friday, June 6, 2014

பழக்க வழக்கங்கள்...!

தலைவாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன? சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும். வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன? இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள்...

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் தீபிகா!

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது இந்தியில் இப்போது புதிய டிரண்ட். ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை பாஹ்க் மில்கா பாஹ்க் என்ற பெயரில் வெளிவந்து தேசிய விருது பெற்றது. தற்போது குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை சினிமாவாகி வருகிறது. இதில் மேரிகோமாக பிரியங்கா சோப்ரா நடித்து...

கணவன் உண்டபின் அதே தட்டிலே உணவு உண்ணச் சொல்வது ஏன் தெரியுமா?

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா?  அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான். அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,  அவனுக்கு...

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...?

>> முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம். >> முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும். >> மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில்...

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முதல் முறையாக அதிவேக காமிராவான பாந்தம் ப்ளக்ஸ் 4கே பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்திய திரைப்பமொன்றில் இத்தகைய கேமிரா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!இந்த காமிராவை ஸ்டீரியோவிஷன் நிறுவனம் லிங்காவுக்கு வழங்கியுள்ளது.ரஜினி...

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை...

ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா? முருகதாஸ் விளக்கம்!

பாலிவுட்டிலும் கவனம் செலுத்தும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ஜாகையை மும்பைக்கு மாற்றமாட்டாராம்.இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸாகிறது. இதனால் கத்தி...

Thursday, June 5, 2014

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…

சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ். * அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும். * இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது. * ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது. * கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும். *...

அபானாசனம்! செய்முறை!

செய்முறை : முதுகு தரையில் படும்படி விரிப்பில் படுக்கவும். கால்களை மடித்து சற்று உயர்த்திய நிலையில் முட்டிகளை உள்ளங்கைகளால் பிடித்துக்கொள்ளவும். இருமுட்டிகளுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும். பிறகு, மூச்சை வெளியே விட்டபடி முட்டிகளை மார்புப் பக்கம் கொண்டு...

விஜய், விக்ரம் படங்களில் நடிக்கும் சீதா!

விஜய் மில்டன் இயக்கிய 'கோலிசோடா' படத்தில் நடித்தவர் சீதா. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது.'கோலிசோடா' படத்தின் மூலம் விமர்சகர்கள், திரைநட்சத்திரங்கள் எனப் பலரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது விஜய்மில்டன் - விக்ரம் இணைந்துள்ள 'பத்து எண்றதுக்குள்ள' படத்தில் சமந்தாவின்...

அமுக்குவான் பேய் - உண்மையா?....

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து...

அஜித்தை இயக்கும் முருகதாஸ்?

'தீனா' படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ் என்று சொல்லப்படுகிறது.முருகதாஸின் முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். அஜித்தை தல என்று அன்போடு அழைத்தது 'தீனா' படத்தில்தான். இன்று வரைக்கும் அஜித் தல என்று அழைக்கப்படுகிறார்.'தீனா'...

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை...

அற்புதமான இணையதளங்கள்! உங்களுக்கு இதோ!

தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது. ஒன்லைன் மூலம் பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஒரு சில விடயங்களை நீங்கள்...

விஸ்வரூபம் 2 லேட் ரகசியம்..?

க‌மல் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படத்துக்குப் பிறகுதான் வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு பல பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது கமலின் விஸ்வரூபம். அந்தப் படம் நல்ல வசூலையும் பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து, உடனடியாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார் கமல்....

ரஜினியின் லிங்கா ரிலீஸ் தேதி..!

கே.எஸ். ரவிகுமார் இயக்கும் 'லிங்கா' படத்தை தீபாவலியை ஒட்டி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.ரஜினிகாந்த் இரட்டை  வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'லிங்கா'. இதில்  சோனாக்ஷி சின்ஹா,  அனுஷ்கா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு ரஜினியுடன்...

அஞ்சான்’ சூர்யாவின் மாஸ் ‘ஓபனிங்’ சாங்!

படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படம் நாளுக்கு நாள் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்றிக் கொண்டே போகிறது. ஒருபுறம் டப்பிங் வேலைகள் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்க மற்றொஎந்தத் தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்!மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்!இங்க...

ரஜினி மீது தீபிகா திடீர் கோபம்!

ரஜினி மீது தீபிகா கோபமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக தகவல் வெளியிட்டுள்ளது.ரஜினி நடித்துள்ள படம் ‘கோச்சடையான். மோஷன் கேப்சர் முறையில் சவுந்தர்யா ரஜினி இயக்கினார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் பங்கேற்காததற்கு காரணம் அவரது கதாபாத்திரம் படத்தில் சரியாக காட்டப்படாததுதான்...

பின்னணி பாடுகிறார் சூர்யா!

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக சூர்யா சொந்த குரலில் பாடல் பாடப்போவதாக கூறப்படுகிறது.இதுபற்றி பட குழுவினர் கூறும்போது,‘இப்படத்துக்காக சூர்யா சொந்த குரலில்...

சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்...??

சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன. சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள்...

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…உண்மை விளக்கம்!

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பது  ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..! கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட  அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்  என்பதுதான் உண்மையான அர்த்தம்… 1) ஆடம்பரமாய் வாழும் தாய், 2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை, 3) ஒழுக்கமற்ற மனைவி, 4) ஏமாற்றுவதும் துரோகமும்  செய்யக்கூடிய உடன்  பிறந்தோர்...

ஜூன் 19ல் வடகறி விருந்து!

ஜெய், ஸ்வாதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் வடகறி திரைப்படம் வருகிற ஜூன் 19ல் வெளியாகவுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனரான சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தினை தயாநிதி அழகிரியின் மேகா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.காதல் மற்றும் நகைச்சுவையை...

கார்த்தியின் வில்லன் சூப்பர் சுப்புராயன்!

அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் காளி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.இப்படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்கள்வெளியாகிவருகின்றன.குட்டிப்புலி திரைப்படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள கொம்பன் படத்தில் கார்த்தி...

ஏக்சன் ஹீரோயினாக பூஜா குமார்!

உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்த விஷ்வரூபம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் ஜோடியாக நடித்திருந்தவர் பூஜா குமார். அமைதியான ஹீரோயினாக இப்படத்தில் அவரது வேடம் அமைந்திருந்தது. ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பூஜா குமார் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி...

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

  கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம் . . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும் நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா . . . . அன்றான ஆகாசகருடன் மூலி அம்மனை யிலிருக்க...

பிக்கேட் 43 படத்தில் பிருத்திவிராஜ்வுடன் மோகன்லால்...!

பிருத்திவிராஜ் நடித்து கொண்டு இருக்கும் படம் பிக்கேட் 43. இந்த படத்தில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்து இருக்கிறது.பிரபல இயக்குனர் மேஜர் ரவி இயக்கி கொண்டு இருக்கும் இப் படத்தில் மோகன்லால் நடிக்கிறது உறுதி என்று மலையாள உலகம் தெரிவிக்கிறது.என்னென்றால்...

ஜெயம் ரவி விட்ட சாபம் பலித்தது...!

தமிழ் நாட்டில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் வைத்து உருவாக்கப்படுள்ள படம் தான் "என்ன சத்தம் இந்த நேரம்". இதில் இயக்குனர் ஜெயம் ராஜா நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் படம்.இந்த நன்கு குழந்தகளின் அப்பாவாக தான் இயக்குனர் ஜெயம் ராஜா நடித்து இருக்கிறார். இப் படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று...

கத்தி படத்துக்கு பிரேக் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்...!

ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தின் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி வந்தார். துப்பாக்கி பிறகு இவர்களது கூட்டணி மீது மக்களிடைய பெரிய எதிர்பார்ப்பு உள்ளதுஇதற்கிடையிலும் ஏ.ஆர்.முருகதாஸ் , துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து, ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார்.தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு...

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்..!

  அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர். அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப்...

தனுஷின் தயாரிப்பில் நான் இயக்கபோவது உறுதி..!

வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் உதயநிதியின் மனைவி கிருத்திக உதய் இயக்குனர் ஆனார். அதன் பிறகு வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் எல்லாம் நல்ல ஹிட்.தன்னுடைய அடுத்த கதை விவாதத்தில் பிஸியாக இருந்த கிருத்திகவுக்கு தனுஷின் வொண்டர்பார் கம்பெனியில் படம் இயக்க ஒரு வாய்ப்பு வந்து உள்ளது....

மாதுளம்பூவின் பயன்கள்

மாதுளம்பூவின் பயன்கள்:- மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு...

ஏன் கத்தியில் 90 பிணை கைதிகளுடன் விஜய்..!

இளைய தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் கத்தி. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.சமீபத்தில் கத்தி படத்தில் ஒரு குறிப்பிட்ட போர்ஷனில் 90 பிணை கைதிகளை தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அந்த கடத்தல் கும்பலுக்கு இன்னொரு விஜய் தான் தலைவராக இருக்கிறார்...

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!  இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும்...

ஏ.ஆர்.முருகதாசை அடுத்த மணிரத்னம் என்று பாராட்டிய பிரபல நடிகர்!

தமிழில் துப்பாக்கி படம் வெளிவருவதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாசை சின்ன மணிரத்னம் என்று விஜய் குறிப்பிட்டுருந்தார் .தற்போது அதே போல் பாலிவுட் நடிகரும் மற்றும் சோனக்க்ஷி சின்ஹா தந்தையுமான சத்ருகன் ஏ.ஆர்.முருகதாசை உன்னதமான மேதை என்றும் அடுத்த மணிரத்னம் என்றும் சொல்லும் தகுதி கண்டிப்பாக...

கம்ப்யூட்டர் பராமரிப்பு..!

நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் “”தினமும் என்னைக் கவனி” என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல்...

கஷ்டத்தை தூக்கி போடு - குட்டிக்கதைகள்!

ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன். அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி...

சுருளிமலை அதிசயம்!

உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது. மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து...

செப்டம்பரில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’!

 ஜெயம்கொண்டான்’ மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஆர்.கண்ணன். மணிரத்னத்தின் ஆசிபெற்ற இவர் ‘சேட்டை’ படத்திற்கு பிறகு இயக்கி வரும் படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. விமல், ப்ரியாஆனந்த், சூரி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம்...

Wednesday, June 4, 2014

குட்டீஸ்களுக்கு உணவு ஊட்டும் போது பொறுமை முக்கியம்!

  குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே...

சிம்பு-செல்வராகவன் படம் டிராப் ஆனதற்கு இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் இணையமாட்டார்கள் என்று சொன்னவர்கள் ஒரு படத்தில் இணைந்தார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஒரு படம் நடிப்பதாக கூறிவந்த நிலையில் ’அட இதெல்லாம் நடக்காதுபா’ என்று அனைவரும் சொன்னது போல் சேர்வதற்கு முன்னாடியே இருவரும் பிரிந்து விட்டனர்.இந்த படத்தை தயாரிக்க முன்வந்தவர் வாயை மூடி பேசவும்...

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…!!

திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய...

'கங்கா'(முனி-3) - சன் பிக்சர்ஸ் கையில்!!

முனி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட 'காஞ்சனாவும்' லாரன்ஸ்க்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது.இப்போது முனி படத்தின் மூன்றாம் பகுதியை 'கங்கா' என்னும் பெயரில் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக டாப்ஸீ நடிப்பது குறிப்பிடத்தக்கது.தற்போது முடியும்...

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால்...

கமலுக்கு அடுத்த பிரச்சனை ஆரம்பம்!

உலக நாயகன் படம் வருகிறது என்றால் கூடவே பிரச்சனைகளும் வந்து விடுகிறது. இவர் நடிக்கும் எல்லா படத்திற்கும் ஏதோ ஒரு வகையில் சில இடையூருக்கள் வந்து கொண்டே தான் இருக்கும். இதில் விஸ்வரூபம் சற்று உச்சத்தை தொட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.தற்போது விஸ்வரூபம் 2 முடிவடையும் தருவாயில் இருக்க, இவர் அடுத்து...

நடிகராகிறார் தோட்டா தரணி!

இந்திய சினிமாவின் பிரபலமான கலை இயக்குனர் தோட்டா தரணி. இவர் சிவாஜி, தசவதாரம், வரலாறு, சச்சின் போன்ற பல படத்திற்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.தற்போது இவர் நடிகர் அவதாரமும் எடுக்கவுள்ளார். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்த கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.பிரசன்னா, இவர் சுவாமி சின்மயானந்தாவின்...

மூக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க சில டிப்ஸ்...

பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது நடப்பதில்லை. அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, இது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். அதுவும் அவர்களுக்கு மூக்கில் தான் அதிகப்படியான எண்ணெய் பசையானது இருக்கும். இதனால் மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை...

உங்கள் பேஸ்புக் Account- ஐ எப்படி பாதுகாப்பாக வைப்பது?

இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்கும் அக்கவுன்ட் எது என்றால் அது பேஸ்புக் தான். சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு,...