Saturday, May 31, 2014

நிலத்தை வாங்குவதற்கு முன் நிலத்தின் தன்மையை எப்படி கண்டறிவது?

நிலத்தை வாங்குவதற்கு முன் நிலத்தின் தன்மையை எப்படி கண்டறிவது?

நீங்கள் வாங்கக்கூடிய நிலத்தில் 1×1 ஆழ அகலத்தில் குழியை தோண்டவும்.

அந்த குழியில் ஒரு சிறிய விளக்கை ஏற்றவும் அந்த விளக்கு எரிந்தால் அந்த இடத்தில் நல்ல வாயுக்கள் இருக்கிறது என்றும் விளக்கு அணைந்தால் அந்நிலத்தில் தேவையற்ற வாயுக்கள் இருக்கிறது என்றும் அறியலாம்.

 பிறகு அந்த குழியிலிருந்து எடுத்த மண்ணை அந்த குழியிலே போட்டு அழுத்தமாக மிதிக்கவும் மிதித்த பிறகு குழியை மூடிய பிறகும் மண் அதிகமாக இருந்தால் அந்த நிலம் உறுதியாக இருக்கிறது என்றும் அந்த குழியில் எடுத்த மண்ணை போட்டு மிதித்த பிறகும் குழி நிறைய வில்லை என்றால் அந்த நிலம் உறுதியற்றதாக இருக்கிறது என்றும் நீங்கள் அறியலாம்.

 அதற்க்கு தகுந்தாற்போல் கட்டிட வல்லுனர்களின் அறிவுரைகளின் பேரில் கட்டிடத்தை வடிவமைக்கலாம்.

0 comments:

Post a Comment